இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது: பிரதமர் மோடி

ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பு. ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி…

உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது!

ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில் நவம்பர் 15-ந் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று…

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபுக்கு கொரோனா பாதிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ், எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர்…

இந்தோனேசியாவில் ஜோபைடன்-ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!

இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல்…

இந்தியா- கனடா இடையே அதிக விமானங்களை இயக்க, ஒப்பந்தம்: ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா- கனடா இடையே அதிக அளவில் விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை அறிவித்தார். கொரோனா தொற்று…

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம்…

டுவிட்டரில் மீண்டும் 4,000 ஊழியர்கள் பணி நீக்கம்!

டுவிட்டர் நிறுவனத்தில் அடுத்த அதிரடியாக ஊழியர்கள் சுமார் 4,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான்…

துருக்கியில் தற்கொலை படை தாக்குதலில் 6 பேர் பலி!

துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்…

தைவானை முற்றுகையிட்ட சீன போர் விமானங்கள்!

சீனாவின் 36 போர் விமானங்கள் தைவானை சுற்றி வருகின்றன. மேலும், டிரோன்களும் உளவு பார்ப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவும் தைவானும் கடந்த…

டி20 உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம்…

கெர்சன் நகரில் 400-க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது: ஜெலன்ஸ்கி

ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட கெர்சன் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், சுமார் 400-க்கும் மேற்பட்ட போர் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக…

அமெரிக்க பார்லிமென்டிற்கு நடந்த இடைத்தேர்தலில் பைடனின் ஜனநாயக கட்சி வெற்றி!

அமெரிக்க பார்லிமென்டிற்கு நடந்த இடைத்தேர்தலில், செனட் சபை அதிபர் ஜோ பைடனின் உள்ள ஜனநாயக கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றதை…

அமெரிக்காவின் டெக்சாஸில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய போர் விமானங்கள்!

அமெரிக்காவின் டெக்சாஸில் விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியவருக்கு நூதன தண்டனை!

மன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய நபருக்கு முட்டை சாப்பிட தடை விதித்து நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பிரிட்டன்…

சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சரக்கு விண்கலம் பயணம் வெற்றி

விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான…

அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்!

பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழி நடத்த வசதியாக அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு…

ஒழுங்கா வேலை செய்யாவிட்டால் டுவிட்டர் திவாலாகிவிடும்: எலான் மஸ்க்!

ஒழுங்காக வேலை செய்து, கம்பெனி வருமானத்தை அதிகமாக்கவில்லை என்றால் டுவிட்டர் திவால் ஆவதை யாராலும் தடுக்க முடியாதென தனது ஊழியர்களுக்கு எலான்…

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.…