வட கொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கி குவிக்க ரஷ்ய முடிவு!

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா , வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன்…

இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ்க்கு ராணி எலிசபெத் வாழ்த்து!

பிரிட்டன் பிரதமராகத் தேர்வான பிறகு, பிரிட்டன் அரசி எலிஸபெத்தை ஸ்காட்லாந்தின் பால்மரால் நகர் மாளிகையில் லிஸ் டிரஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

தென் கொரியாவில் சூறாவளி; மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று…

காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில்…

பிரிட்டன் பிரதமர் ஆகிறார் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்!

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 46 பேர் பலி!

சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது போன்ற இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

கோவிட், உக்ரைன் போர்: இந்தியாவின் உதவிக்கு வங்கதேச பிரதமர் நன்றி!

கோவிட் தடுப்பூசி வழங்கியும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் போதுஅங்கு சிக்கி தவித்த இந்திய மாணவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டதற்காக…

ரஷ்ய எரிமலையில் ஏறியபோது 6 மலையேற்ற வீரர்கள் பலி!

ரஷ்யாவில் எரிமலையில் ஏறி கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். ரஷ்யாவின்…

கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி!

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.15 பேர் படுகாயமடைந்தனர். கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று…

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!

மெக்சிகோ பல்கலை.யில் விவேகானந்தர் சிலையை பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார். பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பி்ர்லா தலைமயிலான பார்லி.,…

தைவானுக்கு அதிநவீன ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு!

தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க…

கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார்!

இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால்…

அர்ஜென்டினா துணை அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி!

அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். அர்ஜென்டினா துணை…

ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மியான்மர் நாட்டில்…

ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை: ஐ.நா.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்துள்ளது, மனித குலத்துக்கு எதிரான குற்றம் என, ஐ.நா.,வின் மனித…

உக்ரைன் அணு மின் நிலையத்தில் ஐ.நா. நிபுணா் குழு ஆய்வு!

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு நேரில் பாா்வையிட்டது. இது குறித்து ஐ.நா.வின்…

உலக கடல் மட்டம் 10 அங்குலம் உயரும் அபாயம்!

கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், உலக கடல் மட்டம் 10.6 அங்குலம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை…