ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பதில்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடுதல் குழு அமைத்து அரசு எடுத்த நடவடிக்கை மாநில அரசு பல்கலைக்கழக சட்டப்பிரிவுகளுக்கு…

அமித் ஷா பதவி விலகக் கோரி தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

“அம்பேத்கர் மக்களின் கண்களைத் திறந்தார். ஜனநாயகத்தின் ஆணிவேராக இருந்தார். பாஜகவினர் மதத்தின் பெயரால் இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மதத்துக்கு…

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுதலை!

இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து, விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் மீது அடிப்படை மரியாதை இல்லை: பிரியங்கா கண்டனம்!

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் மீது அடிப்படை மரியாதை இல்லை என்று பாஜகவை காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி சாடியுள்ளார். அமித் ஷாவின்…

ராகுல் காந்தியால் காயமடைந்தேன்: பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி!

நாடாளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ராகுல்…

அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்!

அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். இது…

எடப்பாடியின் பொதுச் செயலாளர் அங்கீகாரத்தை மறு பரிசீலனை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து…

பேராசிரியர் அன்பழகன் உருவப் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில்…

வேலூரில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை கடித்து கொன்ற சிறுத்தை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை…

மருத்துவமனைகளில் அனைத்து முதியோருக்கும் இலவச சிகிச்சை: அர்விந்த் கேஜ்ரிவால்!

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு முதியோர் அனைவருக்கும் டெல்லி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்…

அமித்ஷா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கெஜ்ரிவால்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

நான் முதல்வன் திட்டத்துக்கு உலகெங்கும் வரவேற்பு: உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதல்வர் அமல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்துக்கு உலகெங்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ‘நான் முதல்வன்…

மும்பை கடலில் படகுகள் மோதிய விபத்தில் 13 பேர் பலி!

மும்பை கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் பயணிகள் கப்பல் மோதிக்கொண்டன. இதில் கடலில் கவிழ்ந்த கப்பலில் பயணித்தவர்களில் 13 பேர்…

புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ரஷ்யா!

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA)…

அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது: உத்தவ் தாக்கரே!

அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில்…

அம்பேத்கருக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை: அமித் ஷா!

“அம்பேத்கருக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை. எனது கருத்தை காங்கிரஸ் கட்சி திரித்துவிட்டது” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.…

அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கெடு!

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும்…

டிச. 28ல் பாமக-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது…