மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும்,…
Category: முக்கியச் செய்திகள்
போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு!
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இதில், அரசு…
தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்: 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு!
பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது: கார்கே!
பாஜக ஆட்சியிலிருந்த கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) இழுத்து மூடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்…
மேற்கு வங்கத்தில் 42 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார் மம்தா!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் மம்தா…
சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்: கிரண் ரிஜிஜூ
ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.…
தமிழக மீனவர்கள் 22 பேர் அத்துமீறி கைது: அன்புமணி கண்டனம்!
தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர்…
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திமுகவிடம் விலை போயுள்ளார்: கஸ்தூரி
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மோசமான நிலையில் திமுகவிடம் விலை போயுள்ளார் என நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை…
பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு!
பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆரிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சர்தாரிக்கு வெற்றி…
மதுரைக்கு எய்ம்ஸும் வரல.. சின்னப்பிள்ளைக்கு வீடும் தரல: உதயநிதி ஸ்டாலின்!
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, மதுரை சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் வீடும் வரவில்லை என விமர்சித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முன்னாள்…
திமுக கூட்டணியில் கமலுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக…
மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி: மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை பொறுத்த…
புதுச்சேரி சிறுமி படுகொலை: தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை!
புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன்வந்து இன்று நேரில் விசாரணையை தொடங்கியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை…
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் ஓபிஎஸ்!
தேர்தல் நெருங்கும் சூழலில், ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை சீட், என்னென்ன தொகுதிகளை பாஜக ஒதுக்கும் என்று தெரியவில்லை.. எனினும், பாஜகவுடன் கூட்டணி பேச்சு…
விஜய் சிம் ஆகும் போது, இந்த வில்லன் ஏன் மந்திரியாகக்கூடாதா?: மன்சூர் அலிகான்!
வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், சீமான் மேஜர் ஜெனரல் ஆவேன்…
பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது!
6 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆந்திராவில் தொகுதி பங்கீடு குறித்து, டெல்லியில் மத்திய அமைச்சர்…
இந்தியர்களின் புறக்கணிப்பால் மாலத்தீவுக்கு மிகப்பெரிய பாதிப்பு: முன்னாள் அதிபர்!
இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள…
