தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த…
Category: முக்கியச் செய்திகள்
2 நாட்களாக சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரமாக மீட்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர்…
வெள்ள மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு…
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்!
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை செல்கிறார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார்…
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக 25,000 ரூபாய் வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!
தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். தென்மாவட்டங்களாக…
வெள்ள மீட்பு பணிகளில் திமுக அரசு மொத்தமா தோத்துடுச்சு: பியூஷ் கோயல்
தென் மாவட்டங்களில் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுகவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் கடுமையாக விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களாக…
ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் ‘பெரிய வெற்றியை’ பெற்றுள்ளோம்: அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரேனிய கருங்கடலில் ரஷ்ய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய போர்க்கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி,…
மம்தாவும், கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக கார்கேவை முன்மொழிந்தனர்: வைகோ!
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…
அமைச்சர் துரைமுருகன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் தொல்லை…
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான இலங்கை நபரை சென்னையில் தங்க அனுமதிக்க முடியாது: தமிழக அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் விடுதலையான இலங்கை நபரை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க முடியாது என…
ஒபிஎஸ் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல் அவ்வப்போது ஏறிவிடுவார்: ஜெயக்குமார்!
கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலையில் ஓபிஎஸ் இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக கூறினார். அதிமுகவில் ஒற்றைத்…
மின்கட்டண உயர்வை ஓரளவாவது குறைக்க வேண்டும்: அன்புமணி!
தொழில்துறையைக் காக்க மின்கட்டண உயர்வை ஓரளவாவது குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக…
வெள்ள மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத்…
தென்மாவட்ட மழை பாதிப்பு: அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!
தென்மாவட்ட கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறையின்…
சீனாவில் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு!
சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம்…
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 92 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி…
நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் சந்திப்போம்: ஓ.பன்னீர்செல்வம்!
நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்ந்த தலைமை நிர்வாகிகள்,…
லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது அமலாக்கத் துறை 2-வது முறையாக புகார்!
அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2-வது முறையாக புகார் அளித்துள்ளனர். இதை…
