போலி பிறப்பு சான்றிதழ் பெற்ற வழக்கில் சமாஜ்வாடி தலைவர் அசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா அசம் ஆகிய 3 பேருக்கும் 7…
Category: முக்கியச் செய்திகள்
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட பல மனிதர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்…
ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் ரூ.400 கோடி மதிப்பில் மோசடி: வருமான வரித் துறை
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்த சோதனையில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண…
என் அலுவலகத்தில் கொசு அடிப்பதே வேலையாக உள்ளது: வானதி சீனிவாசன்
கோவையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ளே சென்றால் முதல் 10 நிமிடம் கொசு அடிப்பதே…
மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் ஏமாற்றும் செயல்: டிடிவி. தினகரன்
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
அரசின் மெத்தனத்தால் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்
அரசின் மெத்தனத்தால், பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், முன்னாள்…
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே…
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!
மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்…
ஹமாஸை வீழ்த்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: பெஞ்சமின் நெதன்யாகு!
ஹமாஸ் படையினர் நாஜிப்படையினராக மாறியுள்ளனர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7தேதி…
கோவை குண்டு வெடிப்பு: அல்-உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன்!
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு மூன்று மாதம் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி…
மத்திய – மாநில அரசு இணைந்து பணியாற்றினால் முறைகேடுகளை தடுக்கலாம்: நாராயணன் திருப்பதி
மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் நலத்திட்டங்களில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன்…
பொதுப்பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்!
அடுக்குமாடி மற்றும் தனிக்குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு,…
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பணியிட தேர்வு: உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது நடைபெற்ற காலி பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடக் கோரி…
பாஜகவால் அதிமுக வளரவில்லை; அதிமுகவால்தான் பாஜக வளர்கிறது: திண்டுக்கல் சீனிவாசன்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம்; எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்…
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு
காசா மக்களுக்கு அடிப்படை உதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம்…
மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான ஊழல் புகார்: 26ம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை!
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகார் மீது, பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே…
மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு அபராதம்!
மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த…
காசா மீதான குண்டுவீச்சு சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: ஈரான்
காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க…
