என்எல்சி அனல்மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 140 பேர் கைது!

காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை…

குழந்தை விற்பனை விவகாரத்தில் அரசு பெண் மருத்துவர், புரோக்கர் கைது!

குழந்தை விற்பனை விவகாரத்தில் திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர், புரோக்கர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அரசு…

குறுவை இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும்: துரை வைகோ

குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக…

27 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி…

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு தேர்தலில் பதில் கொடுங்க: பியூஸ் கோயல்

ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக மற்றும் காங்கிரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும், சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு…

அதானி குறித்த கேள்விகளை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை: சஞ்சய் ராவத்!

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் கேட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டு, மஹுவாவின் மனஉறுதியை குலைக்கும் முயற்சி…

ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கத்தால் 200 திரைப்படங்கள் முடக்கம்: கடம்பூர் ராஜு

200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தனி நிறுவனத்தின் ஆதிக்கம்தான்…

கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார். நவராத்திரி விழாவையொட்டி சென்னை கிண்டி கவர்னர்…

இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்பு: மா.சுப்பிரமணியன்!

இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த…

‘லியோ’ படம் ரிலீஸ் ஆகலைனா விஜய் ரசிகர்கள் செத்துருவாங்களா: சவுக்கு சங்கர்

நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்ட ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டது தொடர்பாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் காட்டமாக…

காவிரி விவகாரம்: ஆளுநரிடம் கர்நாடகா விவசாயிகள் கோரிக்கை!

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்து வரும் நிலையில், ஆளுநரிடம் கோரிக்கை வைத்த கர்நாடகா விவசாயிகள். காவிரியில் தண்ணீர்…

பாரத ராஷ்டிர சமிதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!

தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி…

திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர்…

சோனியா காந்தி கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?: தமிழிசை!

சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி சொல்லாதது ஏன்? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

அண்ணா பல்கலை. வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…

அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த…

தமிழகத்தில் ஆட்சிகள்தான் மாறி உள்ளது, காட்சிகள் மாறவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்த ஊரான…

சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகளை தேசிய ஆணையம் விசாரிக்க வேண்டும்: நாராயணசாமி

சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு தொடர்பாக பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…