விஜய தசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் ஐகோர்ட்டில் மனு!

தமிழ்நாட்டின் 14 தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆர்.எஸ்.எஸ் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில்…

ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார்!

தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி வீதம் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு…

காவிரி பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது நாங்கள்தான்: கே.எஸ்.அழகிரி

சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி…

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம்: மத்திய அரசு

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை…

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி, இன்று (அக்.11) வரை நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர்…

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!

அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆந்திர திறன் மேம்பாட்டுக்…

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி மாற்றம்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை நவம்பர் 23-ம் தேதியிலிருந்து நவம்பர் 25-ம் தேதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம்…

சந்திர பிரியங்காவிடம் பறித்த அமைச்சர் பதவியை பண முதலாளிக்குத் தர திட்டம்: வைத்திலிங்கம்

“புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி பறிப்பு குறித்த காரணத்தை முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது ஏன்?” என்று…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்ப்பு!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல…

டிசம்பர் 3-ல் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமையும்: அமித் ஷா

தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி முதல், பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா…

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பினராயி விஜயன்

ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட…

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜம்மு நாளை காஷ்மீர் பயணம்!

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவுள்ளதை ஒட்டி ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில்…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான்சானியா அதிபருக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

இந்தியா வந்துள்ள தான்சானியா அதிபர் சமியா சுலுகு ஹசனுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆப்பிரிக்க…

காசா மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசிய இஸ்ரேல் ராணுவம்!

காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது.…

சிறைவாசிகள் முன்விடுதலை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை தொடர்பாக விரைந்து பரிசீலித்து…

தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீது நவம்பர் 30-ந் தேதிக்குள் தீர்வு காணப்படும்…

Continue Reading