முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் விதிகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பதில்…
Category: முக்கியச் செய்திகள்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யுங்க: சீமான்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என, சீமான் வலியுறுத்தி உள்ளார்.…
வருமான வரித்துறை வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த மூன்று வழக்குகளில், அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க…
கிராம சபைக் கூட்டங்களில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்: அன்புமணி
ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று…
அமெரிக்க-சீன உறவில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பில்லை: சிங்கப்பூா் பிரதமா்!
அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங் தெரிவித்தாா். அமெரிக்க…
பண்டிகைக்கால தொற்று பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு பண்டிகைக்கால தொற்று பரவலுக்கான எச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. நாட்டில் வரவுள்ள…
பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல அனுமதி!
சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பி.என்.எஸ். தைமூர் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல இலங்கை…
உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது: கபில் சிபல்
இன்றைய மக்களவை விவாதத்தில் உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். “உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை…
கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும்: வேல்முருகன்
ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும்…
தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை: கே.எஸ்.அழகிரி
52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்டு 22-ந் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவல்!
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தை ஆகஸ்டு 22-ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம்…
இஸ்ரேல் தாக்குதலில் 44 உயிர்களை பறிகொடுத்த பாலஸ்தீன்!
பாலஸ்தீன் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 3 நாட்களாக நடத்திய கொடூர தாக்குதலில் 15 சிறுமிகள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டு…
மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சென்னை மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…
வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு!
துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு…
மணிப்பூரில் 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து!
மணிப்பூரில் வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2…
காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு!
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணுவ தளபதி…
புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு லடாக் அரசின் விருது!
லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு…
ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது: ஆதித்யா தாக்கரே
மராட்டியத்தில் நடைபெறும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு “சட்டவிரோதமானது” என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில்…