12 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்!

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள்…

அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்!

நுபுர் ஷர்மா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர்…

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலையாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ!

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கு குற்றவாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ. பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக…

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநா் செயல்படுவதை ஏற்க வேண்டும்: தா்மேந்திர பிரதான்

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர…

பெரியாறு அணையை உடைக்க கேரளாவில் கையெழுத்து இயக்கம்!

பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில்…

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: அன்புமணி

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…

உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டை…

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா். பாஜகவின் 2- நாள்…

பனிப்பாறை சரிந்து மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் பலி!

இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ்…

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும்!

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர…

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை வழங்கிய இந்தியா!

இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது. இந்தியாவின்…

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் ஒப்படைப்பு!

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூா் அருகே இந்திய எல்லைக்குள் தெரியாமல் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை, எல்லை பாதுகாப்பு படையினா் (பிஎஸ்எஃப்) பாகிஸ்தான் ராணுவத்திடம்…

கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ்: ராஜ் தாக்கரே

கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ் என ராஜ் தாக்கரே பாராட்டி உள்ளார். பதவி மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி…

சமூகநீதி பற்றி எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்க வேண்டாம்: டி.ஆர்.பாலு

திமுகவை வீண் வம்புக்கு இழுத்து எடப்பாடி பழனிசாமி தன் கட்சிக்குள் நடப்பதை மறைக்க முயற்சிப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின்…

ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது: மு.க.ஸ்டாலின்

இந்த ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது என்று, கரூர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கரூர் மாவட்டத்தில்…

காற்றில் பறந்துவரும் பொருட்களால் கொரோனா பரவுகிறது: வடகொரியா

காற்றில் பறந்துவரும் பொருட்களால் கொரோனா பரவுகிறது. இந்த பொருட்கள் வைரஸை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வருகின்றன என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.…

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தீர்மானத்தை மீறி துணைவேந்தர் நியமனம்!

மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, ரபீந்திர பாரதி பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை ஆளுநர் நியமித்தது பெரும் சர்ச்சையை…

கேரளாவில் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சால் பதற்றம்!

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான, ‘ஏகேஜி சென்டர்’ மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தூதரகம் மூலமாக நடந்த தங்கம்…