மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் ஆய்வு…
Category: முக்கியச் செய்திகள்
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது என்று…
தெற்கு சூடானுக்கு ஐ.நா. உணவு நிவாரணம் நிறுத்தம்!
நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில்…
5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 5ஜி தொலைதொடர்பு சேவை…
வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி: வேல்முருகன்
வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க டீ குடிக்காதீர்கள்: பாகிஸ்தான்
நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம்…
பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!
ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்வதாக விஜய் வசந்த் குற்றச்சாட்டினர். நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை…
தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்
கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது சீனா!
2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா கால விசா கொள்கையை இந்தியாவுக்கான சீன தூதரகம் மாற்றி அமைத்தது. கொரோனா பரவலையொட்டி கடந்த 2020-ம்…
டென்மாா்க் – கனடா இடையே முடிவுக்கு வந்தது ஹான்ஸ் தீவு பிரச்னை!
கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையே நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்…
ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி?
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்துவதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் புதிய ஜனாதிபதியை…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா!
கனடா பிரதமருக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது அலையுடன் கொரோனா ஓய்ந்துவிட்டதாக உலக மக்கள் நிம்மதி…
ஆரோக்கியமான விவாத கலாசாரத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரதமா் மோடி!
இந்தியாவின் பாரம்பரிய கலாசாரமான ஆரோக்கியமான விவாதம், வெளிப்படையான ஆலோசனை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். மகாராஷ்டிர மாநிலத்தில்…
மெக்சிகோ அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொலை!
குழந்தை கடத்தலில் தொடர்பு என பரவிய வதந்தியால், மெக்சிகோ அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மெக்சிகோ நாட்டை சேர்ந்த…
இலங்கை நிலை தான் பாகிஸ்தானுக்கும் ஏற்படும்: நிதி அமைச்சர் இஸ்மாயில்
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை…
அனைத்து கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்: க.பொன்முடி
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை சரியாக…
மோடியின் அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது: அமித் ஷா
நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரப்ப…
அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருகிறது!
அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருவதாக சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம்…