எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டத்தை மும்பையில் வெற்றிகரமாக நடத்துவோம்: சரத் பவார்

மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்தக் கூட்டம் மும்பையில் வெற்றிகரமாக நடைபெறும் என்றும்…

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக அன்வாருல் ஹக் காதர் பதவியேற்பு!

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வாருல் ஹக் காதர் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,…

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம்: பஞ்சாபில் 5 பேர் கைது!

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்தியாவின் 77வது…

நீட் தேர்வின் கொடுமையை தற்கொலைகளால் முடிவுக்கு கொண்டுவர முடியாது: கே.பாலகிருஷ்ணன்

மாணவி அனிதா முதல் மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தையின் தற்கொலை வரை அனைத்து துயரங்களுக்கும் காரணம் நீட் திணிப்பு மட்டுமே…

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

ஆளுநர் வேறு ஓர் உலகத்தில் இருக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை சுத்தமாக அவர் புரிந்துகொள்ளவே இல்லை என்று…

தமிழகத்தில் மூடப்படும் எய்ட்ஸ் மையங்கள்: தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அமைச்சரிடம் மனு!

தமிழ்நாட்டில் 186 எய்ட்ஸ் மையங்களை மூட மத்திய அரசு முடிவெடுத்திருந்த நிலையில், இது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று…

மாநில பாடத்திட்டத்தில் குஜராத் கலவரம், கோட்சே பற்றிய பாடம் இடம்பெறும்: கேரளா

குஜராத் கலவரம், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சில பாடங்களை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி கடந்த ஜூன் மாதம் அறிவித்தது…

நீட் கொலையின் இரத்தத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் நீந்துவீர்கள்?: டிஆர்பி ராஜா!

இந்த நீட் கொலையின் இரத்தத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் நீந்துவீர்கள் என்று மத்திய அரசை அமைச்சர் டிஆர்பி ராஜா கடுமையாக சாடியுள்ளார்.…

அமலாக்கத்துறையின் 3000 பக்க குற்றப்பத்திரிகை: செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை…

நீட் தேர்வு தோல்வி: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை!

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் அவரது தந்தையும்…

விளையாட்டு போட்டிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின்

பல்வேறு துறைகளில் வளமான பாரம்பரியத்தை வளர்த்து வரும் தமிழகம், விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது என, விளையாட்டு மேம்பாட்டு துறை…

சாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தான் மாமன்னன் படத்தை திமுக வெளியிட்டிருக்கிறது: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தான் மாமன்னன் திரைப்படத்தை திமுக வெளியிட்டிருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்: அமித் ஷா

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குஜராத்தின் காந்திநகர்…

சமூக வலைத்தள முகப்பு படங்களில் “தேசிய கொடி”வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும்…

சென்னையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த மாணவன் தற்கொலை!

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட்…

சோவியத் ரஷ்யா போல இந்தியாவும் சிதறிப் போகும்: வைகோ!

இந்தி, சமஸ்கிருதத்தில் சட்டங்கள் பெயரை மாற்றியதால் சோவியத் ரஷ்யா போல இந்தியாவும் சிதறிப் போகும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்…

இந்தியை திணிக்கவே 3 சட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன: மாணிக்கம் தாகூர்

இந்தியை திணிக்கவே 3 சட்டங்களை பெயர் மாற்றி பிரதமரும், அமித்ஷாவும் அறிமுகப்படுத்தியுள்ளனர் என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்…