மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்…
Category: முக்கியச் செய்திகள்
தென் சீன கடலில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது: தைவான்
‘தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் வேகமாக அதிகரித்து வருகிறது; இதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள்…
கர்நாடகாவில் கஞ்சா செடி வளர்த்த தமிழக மாணவர்கள் கைது!
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் வீட்டில் கஞ்சா செடி வளர்தத்ததாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 5 மருத்துவ மாணவர்கள் கைது…
மக்களை பிரித்தாளக்கூடிய வேலையை பா.ஜனதா செய்கிறது: கனிமொழி எம்.பி.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி மக்களை பிரித்தாளக்கூடிய வேலையை பா.ஜனதா செய்கிறது என தக்கலையில் நடந்த பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டில் கனிமொழி எம்.பி.…
போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணியிடை நீக்கம்!
போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். இதுகுறித்து டி.ஜி.பி.…
மதுரையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் காரை கொளுத்திய திமுக நிர்வாகி: எடப்பாடி கண்டனம்!
மதுரை கருவனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைக்கப்பட்டு, வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு…
ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: சேகர்பாபு
ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை…
100% சாதிவாரி இடப்பங்கீடு இலக்குக்கு மீண்டும் உறுதியேற்போம்: ராமதாஸ்
100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்டுவதற்கு சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
மின் பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!
அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட்…
மற்ற மாநிலங்களை குறை கூறுவதற்கு முன் மணிப்பூரை பாருங்கள்: ஆம் ஆத்மி
முதலில் மணிப்பூர் மாநிலம் எரிவதை பாருங்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா…
எமர்ஜென்சி வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்: பிரதமர் மோடி
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது…
பழனி முருகன் கோயில் சுற்றுலா தலம் அல்ல: எச்.ராஜா!
பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை மீண்டும் அகற்றப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர்…
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுகிறது: ஆதித்ய தாக்கரே
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக ஆதித்ய தாக்கரே கூறினார். கொரோனா சமயத்தில் அமைக்கப்பட்ட ஜம்போ கொரோனா…
மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி பெரும் விபத்து!
மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரைவில்…
ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார். பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ந்…
ஒரு தமிழர் பிரதமராக வர முடியும் என்றால் எடப்பாடியார் ஏன் வரக்கூடாது: செல்லூர் ராஜு
ஒரு தமிழர் இந்தியாவின் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார். ஏன் எங்களுடைய எடப்பாடியார் வரக்கூடாது. அதை நினைத்துக் கூட…
டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார்!
தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு சில தினங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக…
