பெண்கள் என்றால் கண்டிப்பாக இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதை மாற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார். திருச்சி…
Category: முக்கியச் செய்திகள்
தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
தி கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்: தமிழிசை
தி கேரளா ஸ்டோரி படத்தை நான் பார்க்கலாம் என்று இருக்கிறேன். தி கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று…
அரசியல் எதிரிகளை வியர்க்க வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: கி.வீரமணி
திராவிட மாடல் ஆட்சியின் மூலம் அரசியல் எதிரிகளை வியர்க்க வைத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…
Continue Reading
தமிழகத்தில் இன்று முதல் ‛தி கேரளா ஸ்டோரி’ திரையிடப்படாது!
சர்ச்சைக்கு நடுவே கடந்த 5ம் தேதி வெளியான ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ்நாட்டில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஜம்முவில் 5 வீரர்கள் பலி: ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு!
ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு சூழல் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
லாகூரில் காலிஸ்தான் பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வாா் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானின் லாகூரில் தனது இல்லம் அருகேநடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த காலிஸ்தான் பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வாா்(63) அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்…
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை மூட வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை உடனடியாக மூட அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக…
இலங்கையில் இருந்து 10 பேர் தனுஷ்கோடி வருகை!
இலங்கையிலிருந்து கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த தமிழர்கள் 10 பேரை, மண்டபம் மெரைன் போலீஸார் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி…
பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு: ஜெயக்குமார்!
ஓ.பன்னீர்செல்வம் – சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், “பூனைக்குட்டி வெளியே வந்தது” என அதிமுக…
கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டது வெற்றி: சு.வெங்கடேசன்
வாரணாசிக்கு மாற்றப்பட்ட கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதை தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி என மதுரை எம்பி…
திமுக அரசை எதிர்த்து சீமானின் போராட்டம் சங்கித்தனமானது: வன்னி அரசு!
சீமானின் போராட்டம் கோமாளித்தனமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. கேரளாவில் 32 ஆயிரம் இந்து பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு…
மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பு பள்ளியை தொடர்ந்து நடத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று தமிழக அரசை எதிர்கட்சி தலைவர்…
ஜனநாயகம், சமூக நீதி பேசும் அரசு, அவற்றை செயலிலும் காட்ட வேண்டும்: அன்புமணி
உரிமைக்காக போராடும் மக்கள் மீது அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து பழிவாங்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
சிதம்பரம் சிறுமிகள் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை: சைலேந்திர பாபு
சிதம்பரம் சிறுமிகள் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல் என்று டிஜிபி…
‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது!
சூடானில் இருந்து 47 இந்தியா்கள் நேற்று தாயகம் திரும்பிய நிலையில் ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும்…
தமிழர்களை குடிக்க வைத்து குடிகெடுத்த மாடல் திராவிட மாடல்: எச். ராஜா
திமுக அரசின் அடையாளமான திராவிட மாடலை காலாவதியான மாடல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில், பாஜக மூத்த…
இனி காலாவதியாக வேண்டியது ஆளுநர் பதவிதான்: அமைச்சர் பொன்முடி
திராவிட மாடல் வந்த காரணத்தால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது. இனி காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி தான் என தமிழ்நாடு…
