அவதூறு பரப்பியதற்காக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். தமிழக பாஜக…
Category: முக்கியச் செய்திகள்
மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது: பாஜக
மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. இந்துக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். மாநில…
காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை,…
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகளை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்…
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு: பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தின் மீது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினார். அதனை அவை குறிப்பில்…
உத்தரகோசமங்கை கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்!
உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்களநாத சுவாமி ஆலயத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்க ஆளுநர்…
சபரிமலையில் ரூ.4,000 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி!
சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. கேரளாவில்…
அமெரிக்காவில் சீக்கியர்கள் 17 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது!
அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக சீக்கியர்கள் 17 பேரை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா…
அமெரிக்க நிருபரின் கைதை உறுதி செய்தது ரஷ்ய நீதிமன்றம்!
ரஷ்யாவின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்கா பத்திரிகையாளரின் கைதை ரஷ்ய நீதிமன்றம் உறுதி செய்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்…
ரிஷி சுனக் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு…
2வது முறை திருப்பி அனுப்பப்பட்ட சித்த மருத்துவ மசோதா: மா.சுப்ரமணியன்
தமிழ்நாடு சட்டசபையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை 2 வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருப்பதாக தமிழ்நாடு சட்டசபையில்…
வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர பிற நேரங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர…
சமூக நீதிக் காவலராக விளங்கிய எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம்: கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி!
தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளையபெருமாளை பெருமைப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வந்த அறிவிப்பால் கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி கொண்டுள்ளார். தமிழக…
வேங்கை வயல் விவகாரம்: அமைச்சர் ரகுபதி சட்டசபையில் விளக்கம்!
வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்பது குறித்து…
நீர்நிலை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்
உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேமுதிக…
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீண்டும் மீன் கடைகளை அமைத்து தர வேண்டும்: சசிகலா
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை காலி செய்து மீனவ மக்களை விரட்டி அடிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும்…
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகச் சாடினார். பெரம்பூர் அதிமுக செயலாளர்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக…
