பிரதமர் நரேந்திர மோடி ஈரோடு பாஜக தொண்டருடன் செல்பி!

பிரதமர் நரேந்திர மோடி, ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரை சந்தித்து அவரோடு செல்பி எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.…

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

அமெரிக்க கிறிஸ்தவ சபையில்156 பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.…

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு தமிழகத்தில் கடந்த மார்ச்…

எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு புகாருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது என்று த.மா.கா.…

செகந்திராபாத்-திருப்பதி இடையே ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி…

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது: அண்ணாமலை!

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி…

இலங்கை தொன்ட்ரா விரிகுடாவில் சீனாவின் ரேடார் தளம்!

இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதியில் சீனாவின் ரேடார் தளம் அமைக்கப்படுகிறது. இதனால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின்…

ஆளுநர் இருப்பது ராஜ்பவன், “ரவி பவன்” அல்ல: மக்கள் நீதி மய்யம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதா? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள்…

அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும்: பண்ருட்டி ராமச்சந்திரன்!

அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கர்நாடக…

காவல் நிலையங்களில் கைதிகள் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்!

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது…

பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சந்திப்பு!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்துள்ளார்.…

குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் எதுவும் இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப் 4 தட்டச்சர் தேர்வில் ஒரே மையத்தில் இருந்து அதிகப்படியானோர் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி…

நீட் தேர்வுக்கு அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்: அன்புமணி

மாணவர்கள் தற்கொலை தொடர்வதால் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி…

அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி டெல்லி ஐகோர்ட்டில் மனு!

எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற…

கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: வடகொரியா!

கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர்…

காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம்!

காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்…

தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான தேசிய நிதிநிலை அறிக்கை கடந்த…