முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய ஸ்டாலினுக்கு சீமான் கடிதம்!

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயாஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர்…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த…

யாத்திரையில் விவசாயிகள், பழங்குடியினரின் வலியை உணர்ந்தேன்: ராகுல்

ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் டிச.,1 மற்றும் 5ம்…

ஹிஜாபிற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஈரானிய நடிகை கைது!

ஹிஜாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பிரபல ஈரானிய நடிகை ஹெங்கமேஹ் காசியானி உட்பட 8 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.…

கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயற்சி: ஒருவர் கைது!

கேரள மாநிலம் கொச்சியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து…

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இது தொடர்பாக…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

பஞ்சாப் மாநிலத்தைப் போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா். இது தொடா்பாக…

டுவிட்டரில் மீண்டும் இணையும் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் டுவிட்டரில் இணைக்கப்படுவார் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான…

அனைத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்க்கக் கூடாது: பிரதமா் மோடி

ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்ப்பதை அரசியல் விமா்சகா்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். அருணாசல பிரதேசத்தில்…

பிரதமர் மோடியை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன்: இளையராஜா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன் என கூறினார். உத்தர…

Continue Reading

இந்திய கடற்படை பேருந்து மோதியதில் கர்ப்பிணியும் வயிற்றில் இருந்த குழந்தையும் பலி!

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் நிறைமாத கர்ப்பிணியும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியானது.…

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது: உயர்நீதிமன்றம்

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை…

சிறையில் அடைக்கப்பட்டதால் எனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது: சஞ்சய் ராவத்!

சிறையில் அடைக்கப்பட்டதால் தனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா…

அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, பிறப்பித்த அரசாணையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம்…

‘ஆர்டர்லி’ முறையை பின்பற்றினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம்

ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை…

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் நீட்டிப்பு!

புலனாய்வு முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அமலாக்கத்துறை…

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர்…