சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை: சந்திரசேகர ராவ்

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சியை கவிழ்ப்பாரா என தெலுங்கானா சட்டமன்றத்தில் சந்திர சேகர ராவ் அண்ணாமலையை…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது கடமை: அன்டோனியோ குட்டரெஸ்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்ட அனைத்தையும் செய்வேன். பருவநிலை மாற்றத்தை தடுக்க, பாகிஸ்தான் குறைந்த பங்களிப்பதை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில்…

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே…

சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து ‘சிகரெட் லைட்டர்’ இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய தொழில் துறை…

தமிழகத்தை திமுக அரசு போதைப்பொருள் மாநிலமாக்கிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா…

நீட் தேர்வு தோல்வியால் சென்னை மாணவி தற்கொலை!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ராஜ்நாத் சிங்குக்கு குதிரை பரிசளித்த மங்கோலிய அதிபா்!

மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கம்பீர குதிரை ஒன்றை அந்நாட்டு அதிபா் பரிசாக அளித்துள்ளாா். மங்கோலியா,…

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசி: ஜோ பைடன்

அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ…

எங்க கிட்ட அதிமுக.,வின் 50 எம்எல்ஏ, 2 எம்பி.,க்கள் இருக்காங்க: ஆர்.எஸ்.பாரதி

அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க 2023 ஜனவரி 1 வரை தடை!

டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023 ஜனவரி 1 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக…

ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நிம்மதியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

இலக்கு நிர்ணயிப்பதை போக்குவரத்து கழகங்கள் கைவிட்டு ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நிம்மதியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு போக்குவரத்து…

பிரதமரின் புதிய இல்லத்துக்கு ‘குழப்பமான மடம்’ என்று பெயர் வைக்கலாம்: திரிணாமுல் எம்பி

டெல்லியில் உள்ள ‛ராஜபாதை’யின் பெயர் ‛கடமை பாதை’ என அழைக்கப்படும் என மத்திய அரசு கூறிய நிலையில் புதிதாக கட்டப்படும் பிரதமர்…

கர்நாடக மூத்த அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் காலமானார்!

கர்நாடக மாநிலத்தின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி(61) மாரடைப்பால் இன்று காலமானார். பெங்களூருவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில்…

உ.பி.யில் ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்!

உத்தர பிரதேசத்தில் ஒரு குடோனில் சர்வதேச சந்தையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருட்களை டெல்லி போலீசார் கைப்பற்றி உள்ளனர். உத்தர…

காற்று மாசுவை தடுப்பது அரசின் கடமை: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வரலாறு காணாத மழையால் தவிக்கும் பெங்களூரு!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல்…

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்…

பயங்கரவாதி மரணம்; இந்தியாவுக்கு பாகிஸ்தான் சம்மன்!

பயங்கரவாதி தபாரக் உசேன் மரணத்திற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டர்…