இந்தியாவுக்கு எதிராக இலங்கைப் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் திசநாயக்க!

இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார…

இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.522.34 கோடி ஒப்புதல்!

கடந்த ஆண்டு இயற்கை பேரிடரைச் சந்தித்த தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.522.34 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்…

திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும்: ஜி.கே. வாசன்!

திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்…

இன்று நீலகிரி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரி செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை…

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு!

டாஸ்​மாக் அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை நடத்​திய சோதனை தொடர்​பான வழக்கை வேறு மாநிலத்​துக்கு மாற்​றக்​கோரி தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் முறை​யீடு…

விமர்சிக்கும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்: சி.வி.சண்முகத்துக்கு ஐகோர்ட் அறிவுரை!

“முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி. என்ற முறையில் முதல்வர் குறித்தோ அல்லது அரசைப் பற்றியோ விமர்சிக்கும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்”…

பணம் கட்டி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதும் சூதாட்டம்தான்: தமிழக அரசு வாதம்!

பணம் கட்டி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம்தான் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன்…

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெல்லை…

இலங்கையில் தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை!

பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை…

பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்: பிரதமர் மோடி!

பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். தாய்லாந்து தலைநகர்…

திமுகவின் நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது: வானதி சீனிவாசன்!

திமுகவின் நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் இனியும் தாமதம் காட்டக்கூடாது: அன்புமணி!

நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் இனியும் தாமதம் காட்டக்கூடாது. கல்வியை விட உயிர் பெரிது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சிகளை மாணவச்…

நீட் தேர்வில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழிசை சௌந்தரராஜன்!

நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் ஏப்.9ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், நீட் தேர்வில்…

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு ரத்து!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக, வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ரத்து…

எம்புரான் படத்தில் ‘முல்லைப் பெரியாறு அணை’ சர்ச்சை காட்சிகள் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின்!

மோகன்லால், பிருத்விராஜ் நடித்த எம்புரான்- லூசிஃபர்-2 திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர்…

வக்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரும்: ஜெய்ராம் ரமேஷ்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்தம்) மசோதாவை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா: சீமான்!

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…

பிரதமர் மோடி- வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும்…