சிங்கார சென்னையில் ‘செத்துப்போன’ ஆறுகள்: மக்கள் நீதி மய்யம்

சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல்…

ராகுல் காந்தி யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி பங்கேற்பு!

ராகுல் காந்தி யாத்திரையில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கேப்டன் பனா சிங் கலந்து கொண்டார்.…

மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்: எல்.முருகன்

மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர…

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்க உத்தரவு!

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்…

லடாக்கில் உள்ள படையினரிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆலோசனை!

லடாக்கில் நிலை கொண்டுள்ள படையினரிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியா சீனா இடையே பல காலமாக…

ரஷ்ய அதிபர் புதின் உயிருடன் இருக்கிறாரா: ஜெலன்ஸ்கி சந்தேகம்!

உக்ரைன் போர் சுமார் ஓராண்டாகத் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஜெலன்ஸ்கி கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை தொடங்கிவிட்டது: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று, பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறினார். இலங்கை பிரதமா்…

தமிழ்நாட்டில் ‘எங்கே தமிழ்?’ என்பது தான் எதார்த்தம்: டாக்டர் ராமதாஸ்

தமிழ் மொழிக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ‘தமிழைத் தேடி’ பரப்புரை என்ற பயணம் செய்யும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.…

தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு தேவையில்லை: கவிஞர் தாமரை

தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு தேவையில்லை என்றும் படிப்படியாக அதை தடை செய்ய வேண்டும் என்றும் பாடலாசிரியர் தாமரை கோரிக்கை வைத்துள்ளார். கவிஞர் தாமரை…

அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்!

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் தோள் மீது கையைப் போட முயன்றார். இந்நிலையில் தவறாக…

குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது: தலைமைச் செயலாளர்

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். குடியரசு…

நான் கூட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம்: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மோடிக்கு என்ன தயக்கம்?: பரூக் அப்துல்லா

சீனாவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்.. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் தயங்குகிறார் என்று தேசிய மாநாட்டுக்…

சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது, பிறகு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம்: சீமான்

சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது. பிறகு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம். பரந்தூரில் விமான நிலையம் கட்ட விடமாட்டேன் என…

மாணவி ஸ்ரீமதியின் செல்போனை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.ஸ்ரீமதியின் செல்போனை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள…

பிபிசி ஆவணப்படம்: மோடிக்கு ஆதரவாக முழங்கிய ரிஷி சுனக்!

குஜராத் கலவரத்தோடு பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி உள்ளதாக கூறப்படும் பிபிசியின் ஆவணப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான்…

அணு ஆயுதப்போர் உருவாகும் சாத்தியம் உள்ளது: முன்னாள் ரஷ்ய அதிபர்!

உக்ரைன் போரில் ரஷ்யா முறியடிக்கப்பட்டால் அணு ஆயுதப் போர் உருவாக சாத்தியம் உள்ளதாக முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன்…

சுகேஷ் சந்திரசேகர் எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்: நடிகை ஜாக்குலின்

மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், தனது உணர்ச்சிகளோடு விளையாடி தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என நடிகை…