காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராகுல்காந்தி!

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு…

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், இந்திய…

ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியா வருகை!

ஐ.நா. பொதுசபையின் தலைவரான சாபா கொரோசி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். ஐ.நா. பொதுசபையின் 77-வது தலைவராக…

எதிரணியில் உள்ள அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும்: ஜி.கே.வாசன்

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், ஜி.கே.வாசன் திடீரென சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். சேலம்…

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

காவல்துறையை விமர்சித்து முழக்கம் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை…

காரைக்குடியில் பெரியார் சிலையை அகற்றிய 2 அதிகாரிகள் இடடமாற்றம்!

பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். காரைக்குடியை…

ஆவணப் படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்: அன்புமணி

பிபிசி வெளியிட்டு இருக்கும் மோடி குறித்த ஆவணப் படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

தி.மு.க. எம்.பி.க்கள் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது…

உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

1500 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி…

இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான்: கவர்னர் ஆரிப்முகமது கான்!

இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்து என்பது புவியியல் சொல் என கேரள மாநில கவர்னர் சையது அகமது கான்…

டெல்லியில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் குடியரசு தின விழாவுக்குப் பின் பாசறைக்குத் திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சி இன்று…

ஆப்கானிஸ்தானில் மாணவியர் நுழைவு தேர்வு எழுத தலிபான் தடை!

ஆப்கானிஸ்தானில் மறு அறிவிப்பு வரும் வரை மாணவியரை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்க கூடாது என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது ஆப்கானிஸ்தானில்…

ஏழை மக்களுக்கு திட்டங்களை வகுப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம்…

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என யாரும் சொல்லவில்லை: கனிமொழி!

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என இந்த தேர்தலில் யாரும் சொல்லவில்லை எனவும், மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும்…

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தி.மு.க. அரசு செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின்

தொழில் படிப்புகள் அனைத்தையும் தாய் மொழியில் படிக்க வைக்க, அனைத்து நூலையும் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை தொடங்கி இருக்கிறோம் என்று…

பகவான் கிருஷ்ணரும் அனுமனும் தான் உலகின் மிகப்பெரிய ராஜதந்திரிகள்: ஜெய்சங்கர்!

பகவான் கிருஷ்ணரும், அனுமனும் தான் உலகின் மிகப்பெரிய ராஜதந்திரிகள் என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது…

மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து நாட்டை பிளவுபடுத்த சதி: பிரதமர் மோடி!

பிபிசி ஆவணப்படம் விவகாரம் மூலம் நாட்டை பிளவுபடுத்த சதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற…