காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் உதயநிதி…
Day: April 4, 2023
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வேண்டுகோள்…
மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்: டிடிவி தினகரன்
மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக…
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது!
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி…
கேரளாவில் ரயிலில் தீ வைத்த ஷாருக் சைபி உத்தரபிரதேசத்தில் கைது!
கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் இடையே எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு…
சாவர்க்கரை பற்றி பேச ராகுலுக்கு என்ன தகுதி இருக்கிறது: தேவேந்திர பட்னாவிஸ்
ஆர்எஸ்எஸ் நிறுவனர் சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா துணை முதல்வரும், பாஜக மூதத் தலைவருமான தேவேந்திர…
கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மது அடித்து கொலை: 14 பேர் குற்றவாளிகள்!
கேரளாவில் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 14பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா…
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்!
இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார்: திருமாவளவன்
பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அளவிற்கு சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார் அவ்வப்போது அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும் அபாயம்: அன்புமணி!
புதிய நிலக்கரித் திட்டங்களால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதால், புதிய நிலக்கரித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்…
வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா?: மதுரை எம்பி சு.வெங்கடேசன்!
இந்தி தெரிந்தவர்களையே வந்தே பாரத் ரயிலுக்கு பணியமர்த்த உத்தரவு பிறப்பித்ததற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள முக்கிய…
நடிகர் சூர்யா குடும்பத்தினர் மீது பாஜக காவல்துறையில் புகார்!
நடிகர் சூர்யா குடும்பத்தினர் மீது பாஜக தரப்பு, காவல்துறையில் புகார் தந்துள்ளது. நடிகர் சூர்யா உள்ளிட்டோர் விதிமுறைகளை மீறி கீழடி அருங்காட்சியகத்துக்கு…
அன்பான வாழ்த்து வெள்ளத்தில் மிதந்து மகிழ்ந்து வருகிறேன்: சூரி!
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடுதலை’ படத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வெற்றி தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர்…
நடிகைகள் கொஞ்சம் எடை கூடினால் உருவக்கேலி செய்யப்படுகிறார்கள்: ஹனி ரோஸ்!
நடிகைகள் கொஞ்சம் எடை கூடினால் உருவக்கேலி செய்யப்படுகிறார்கள் என்று நடிகை ஹனி ரோஸ் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் சிங்கம் புலி,…
பாஜக வலிமை பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்: அண்ணாமலை
பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள்.…
கலாசேத்ரா பாலியல் புகார் குற்றவாளிகள் ஒருத்தரையும் விடாதீங்க: கி.வீரமணி
சென்னை கலாசேத்ரா நிறுவனத்தில் பாலியல் புகாருக்குள்ளான அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.…
நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த ராகுல்காந்தி முயற்சி: கிரண் ரிஜிஜு
நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார். அவதூறு வழக்கில்…
அமெரிக்க ராணுவ தளங்களின் தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்பிய உளவு பலூன்!
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா வான்பரப்பில் மர்ம பலூன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உளவு பலூன் அமெரிக்கா முழுவதும்…
