தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகம், தமிழ்நாடு இடையே…
Month: September 2023
அணு ஆயுதக் கொள்கையை வடகொரியா திருத்தியதால் பதற்றம்!
அணு ஆயுதங்களை அதிகப்படியான எண்ணிக்கையில் தயாரிப்பதற்காக அணுஆயுதக்கொள்கையில் வடகொரியா திருத்தம் செய்திருப்பது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. வடகொரிய…
நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: பிரகாஷ் ராஜ் கண்டனம்!
சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம்…
தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடுகிறார்கள்: தமன்னா
தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடும் கதையம்சத்தில் படங்களை எடுக்கிறார்கள் என்று நடிகை தமன்னா வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ்,…
அதிமுகவுடன் டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை மீண்டும் இணைப்பதற்காக டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது; விரைவில் சுமூக முடிவு…
இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசு வேலை வழங்கியது சாதனை அல்ல: அன்புமணி
“தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசு வேலை வழங்கியது சாதனை அல்ல” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி
முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…
பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்!
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமி நாதன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98, மறைந்த…
இனி எந்த நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: கே.பி.முனுசாமி
“இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன்…
பத்திரிகையாளர் மீது மத முத்திரை குத்தும் சீமான்: பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
பத்திரிகையாளரின் பெயரை கேட்டு, நீ அப்படிதான் பேசுவ என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள்…
காவிரி விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால்!
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதுபோன்ற பழைய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன்: சவுந்தர்யா
நடிகர் ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படங்களை இயக்கிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு…
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க ‘செபி’ தயங்குகிறது: ஜெய்ராம் ரமேஷ்
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க செபி தயங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன…
எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் ஆ.ராசாவின் பணி: அண்ணாமலை!
நீலகிரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் ஆ.ராசாவின் பணி. இப்படி…
அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு…
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மாநிலத்தின் மற்ற அனைத்து பகுதிகளையும் பதற்றமானவையாக…
சனாதனத்தை அழிக்க பலர் முயன்றனர், ஆனால் யாராலும் அழிக்க முடியவில்லை: ஆளுநர் ஆர்என் ரவி
சனாதனத்தை பற்றி சிலர் சுயநலத்திற்காக திரித்து பேசுவதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்ததாகவும்…
மத்திய அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய அமைச்சர் எல் முருகன் பேசியிருந்தார். இவருக்கு…