கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்: அண்ணாமலை!

கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை என பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொன்னதைக் கேட்டு சட்டென ஷாக் ஆனார்கள் வானதி…

தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்: சத்யபிரதா சாஹு!

“தமிழகத்தில் கடந்த 22 ஜனவரி அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் நேற்றைய நிலவரப்படி…

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சம்: திருமாவளவன்!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வேட்பு மனுவை இன்று ( மார்ச் 27…

ஸ்டாலின் யாரை கை நீட்டுகிறாரோ அவரே பிரதமர்: அமைச்சர் சக்கரபாணி!

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியில் யாரை பார்த்து கை நீட்டுகிறாரோ அவர் தான் இந்திய நாட்டின் பிரதமர்” என்று கரூரில் தேர்தல்…

பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிய அமைச்சர் நேரு மருத்துவமனையில் அனுமதி!

தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென தனக்கு மயக்கம் வருவதாக கூறி, பிரச்சார…

விடுதலை புலி தலைவர் பிரபாகரன் பெயரால் உறுதிமொழி: நாம் தமிழர் வேட்பு மனுக்கள் சிக்கல்!

இந்தியாவில் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரால் உறுதி மொழி ஏற்ற நாம்…

வடை சாப்பிட்டு, யுபிஐ-யில் பணம் செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார் தமிழிசை!

தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (புதன்கிழமை) தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தெலங்கானா ஆளுநர்,…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் தொடர்பாக முடிவினைத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம்…

விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன்: விஜய பிரபாகரன்

தேர்தலில் வெற்றி பெற்றால், விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன், என அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.…

விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா உருக்கத்துடன் போஸ்ட்!

விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி…

சித்தார்த்துடன் அதிதி ராவ் ரகசிய கல்யாணம்?

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில், ரகசியமாக இன்று திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை: பாமக தேர்தல் அறிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி…

பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்: ஓ.பன்னீர்செல்வம்

பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று தங்கச்சிமடத்தில் மீனவர்களை சந்தித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி…

மது இல்லாத தமிழகம் உருவாக 44 ஆண்டுகளாக போராடுகிறேன்: டாக்டர் ராமதாஸ்

மது இல்லாத தமிழகம் உருவாக மாவட்டங்களில் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தேசிய…

ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து…

கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்ததாக காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் தகவல்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தோம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு குற்றம்…

திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது: ஜான் பாண்டியன்

திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது என்று தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன்…

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை: சத்யபிரத சாஹு

பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு…