விழிப்புடன் பணியாற்றுங்கள் என திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள் தான் வாக்குப்பதிவு நாள், அதனால் மிகந்த விழிப்புடன் பணியாற்றுங்கள் என திமுகவினருக்கு வேண்டுகோள்…

பாஜகவிற்கு 1 முறை வாக்களித்தால்.. 2 ஓட்டு விழுந்தது எப்படி?: உச்ச நீதிமன்றம்!

கேரளாவில் காசர்கோடு பகுதியில் நடந்த மாதிரி வாக்குபதிவில் பாஜகவிற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வாக்கு அளித்தால் இரண்டு வாக்குகள் பதிவானது…

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்பி பிரிஜ் பூஷன் நீதிமன்றத்தில் ஆஜர்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று பாஜக எம்பி பிரஜ் பூஷன் ஆஜராகியுள்ளார்.…

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல் காந்தி!

நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முதல்…

மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசுதான் முழுப் பொறுப்பு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

“மது அருந்துவது குற்றமல்ல. இன்னும் சொல்லப்போனால் அரசே கடைகள் மூலம் மதுபானத்தை விற்பனை செய்கிறது. மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசுதான்…

இது சாதாரண தேர்தல் அல்ல: அண்ணாமலை உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி கடிதம்!

பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம்: டி.கே.சிவக்குமார்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். நாடாளுமன்ற தோ்தலையொட்டி துணை முதல்-மந்திரி…

அனைத்து இடஒதுக்கீடுகளையும் பறிப்பதுதான் மோடியின் நோக்கம்: பிரியங்கா!

400 தொகுதிகளில் வெற்றி பெற விரும்புவதன் மூலம் அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்வதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் என்று பிரியங்கா கூறினார்.…

தேர்தல் பத்திரம் குறித்த ட்வீட்டை தேர்தல் ஆணையம் நீக்க சொன்னது ஏன்?: காங்கிரஸ்!

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவினை நீக்கும் முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது ஏன் என காங்கிரஸ்…

75 ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியது துபாய்!

சமீபத்தில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட…

செந்தில் பாலாஜியை ஏப்.22-ல் நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

நாட்டின் அணு ஆயுதங்களை அழிப்போம் என கூறும் மார்க்சிஸ்ட் உடன் காங்கிரஸ் கூட்டா?: ராஜ்நாத்!

நாட்டின் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தனது…

ரூ.1,000 நிறுத்தப்படும் என பெண்களை திமுகவினர் மிரட்டுகின்றனர்: சீமான்!

“இப்போது திமுகவினர் மகளிரை எப்படி மிரட்டுகின்றனர் தெரியுமா? திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரும் ரூபாய் நின்றுவிடும் என்று கூறி…

ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றிவிட்டனர்: மம்தா பானர்ஜி!

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என…

வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணி அலை: மு.க.ஸ்டாலின்!

“தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை…

திமுக பெற்ற தேர்தல் பத்திர நிதி குறித்து சு.வெங்கடேசன் பேசாதது ஏன்?: பிரேமலதா!

“மதுரையின் மருமகளாக அதிமுகவுக்கு வாக்குகள் கேட்கிறேன். வாய்ப்பளியுங்கள்” என மருத்துவர் சரவணனுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். மதுரை…

தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும், அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்துங்கள்: மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பிரச்சாரம் செய்துள்ளார்.…

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு நாளை விசாரணை!

“திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய…