போதைப்பொருட்களை கொண்டு சென்ற ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

எல்லை பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்தி பத்து கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர். பஞ்சாப் எல்லையில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை…

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்: ஜி.கே.வாசன்

வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார். ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம்…

கல்பாக்கம் அணுமின் நிலையம் முன்பு பா.ம.க. போராட்டம் அறிவிப்பு!

அனைத்துத் தேர்வுகளும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணு மின்நிலையம் முன்பாக பாமக சார்பில்…

காங்கிரஸ் போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும்: அண்ணாமலை!

காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை சித்தாபுதூரில் உள்ள…

எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம்: மனோஜ் பாண்டே

எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம் என்று ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய ராணுவ தளபதி மனோஜ்…

பஞ்சாப்பில் உளவு துறை தலைமை அலுவலகத்தில் பயங்கர வெடிச்சத்தம்!

பஞ்சாப் மாநிலத்தில் உளவுத்துறை அலுவலகத்தின் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில்…

டெல்லியில் அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்: நவ்நீத் ரானா

மராட்டிய அதிகாரிகள் எங்களை நடத்திய விதம் குறித்து பிரதமரிடம் புகார் செய்வோம் என ரானா தம்பதி கூறினர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே…

தேர்தலில் வெற்றி பெற மந்திர கோல் எதுவும் இல்லை: சோனியா காந்தி

தேர்தலில் வெற்றி பெற மந்திர கோல் எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி கூட்டத்தில் இன்று கூறியுள்ளார்.…

தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளின் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளின் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. மராட்டியத்தின் மும்பை…

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து இருக்கும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் நலனுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து கட்டாயம் இருக்கும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தன்னார்வ தொண்டு நிறுவனமான…

தி.மு.க. அரசு முதலில் தடையின்றி மின்சாரம் தரட்டும்: சீமான்

மின் உற்பத்தியில் பெரிய அளவில் முதலீடு இல்லை மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதில்தான் அதிக முதலீடு சீமான் குற்றச்சாட்டு. சென்னை சைதாப்பேட்டை…

ஒலி பெருக்கி விவகாரம்: மத வேறுபாடின்றி கடும் நடவடிக்கை: பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒலி அளவை குறைக்காவிட்டால் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிகள் உள்ளதோ அவற்றை அகற்ற வேண்டும் என்று…

மக்கள் போராட்டம் எதிரொலி: நாட்டை விட்டு ஓடும் ராஜபக்சேக்கள்?

இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து வருவதால், போராட்டக்காரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க ராஜபக்சேக்கள் தங்களது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக…

ஜப்பான் மற்றும் தைவான் இடையே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தென் மேற்கு ஜப்பான் மற்றும் கிழக்கு தைவான் இடையே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், யோனாகுனி…

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை: துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின்…

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு சந்தித்து வரும் வரலாறு காணாத நெருக்கடிக்கு…

தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் தமிழை…

திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தான் திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக சார்பில் சென்னை…