காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: தமிழக அரசு

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.…

அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநில எல்லையில் மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இன்று இரு மாநில எல்லையில் நிகழ்ந்த மோதலின் போது…

ராணிமேரி கல்லூரி பெண் கல்விக்கு கலங்கரை விளக்காக திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண் கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ராணி மேரி…

இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த…

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்!

முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு…

பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் வரை நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை: இம்ரான்கான்

பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார். இங்கிலாந்து…

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை: வடகொரியா

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும்…

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: திருமாவளவன்

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…

பல்கலைக் கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலுக்கு கி.வீரமணி கண்டனம்!

நாட்டின் சட்ட நாளான நவம்பர் 26-ந் தேதி இதிகாச புராண கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்ற பல்கலைக் கழக மானியக் குழுவின்…

Continue Reading

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டில் தற்காலத்து…

நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும்: அன்புமணி

நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சீராய்வு மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு…

மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி வெடிகுண்டுடன் எடுத்துக்கொண்ட படம்!

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷெரீக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 56 பேர் பலி!

இந்தோனேசிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும்: துருக்கி அதிபர்

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும்,…

டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்: அண்ணாமலை

தமிழக அரசால் முடியவில்லை என்றால் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக்கொள்கிறோம் என கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில…

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: மு.க.ஸ்டாலின்

மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும்…

அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது: கே.எஸ்.அழகிரி

அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது எனவும், அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது என்றும் தமிழக…