மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கிச் சென்ற மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதிய…

வைர வியாபாரியிடம் ரூ.32 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது!

சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ 32 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பல்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். மே 7 முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கும்…

Continue Reading

சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஷ்!

சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 1008…

ட்ரோலுக்கு ஆளான பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!

பகல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்…

பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு: தேவகவுடா!

பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற…

வக்பு சட்டத்துக்கு எதிரான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

வக்பு சட்டத்துக்கு எதிரான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான…

நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை: திமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

சகாயம் ஐஏஎஸ்​-க்கு சிறப்பு பாதுகாப்பு தர வேண்டும்: சீமான்!

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சகாயம் ஐஏஎஸ்-க்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை…

பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?: ஆர்.எஸ்.பாரதி!

அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். திமுக அமைப்புச்…

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி!

மாணவர்​களின் உயிரை குடிக்​கும் நீட் தேர்​வில் இருந்து தமிழகத்​துக்கு விலக்க அளிக்க வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து…

தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்து விட்டது: நயினார் நாகேந்திரன்!

தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும்: ராஜ்நாத் சிங்!

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று பாதுகாப்புத் துறை…

பாஜக அரசை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்: கிரிஷ் சோடங்கர்!

அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் பாஜக அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் காட்டியிருக்​கிறது என அகில இந்​திய காங்​கிரஸ்…

விமானப்படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று…

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலில் தப்பிய ஏர் இந்தியா விமானம்!

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் சென்ற நேரம் பார்த்துத் திடீரென அங்குத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால்…

பாகிஸ்தான் இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது: ஒவைசி!

‘‘பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது. எனவே, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’…

ராமர் பற்றிய ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

ராமர் என்பவர் கற்பனையான புராண கதாபாத்திரம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…