குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

வருகிற மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையில் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு…

பணம் கொடுக்காமல் உங்களால் என்னை வீழ்த்த முடியுமா?: சீமான்!

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்று சொல்கிறார்கள். பணம் கொடுக்காமல் உங்களால் என்னை வீழ்த்த முடியுமா? என்று சீமான் கூறினார். ஈரோடு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: பிரேமலதா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு…

தமிழைப் போன்ற பழமையான மொழி வேறு எதுவும் கிடையாது: ராமதாஸ்

தமிழைப் போன்ற பழமை வாய்ந்த மொழி வேறு எதுவும் கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ்,…

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: முதல்வர் இரங்கல்!

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். அதிமுக முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் 90…

சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுதான்: எடப்பாடி பழனிசாமி

சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுதான். சந்தர்ப்ப சூழலுக்கு தகுந்தவாறு ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசுக்கு இந்த தேர்ர்தலில்…

சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடும் தி.மு.க: அண்ணாமலை

சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பட்டியல் இன சகோதர சகோதரிகள் முன்னேற்றத்துக்காக நலத்திட்டங்களைச் செயல்படுத்த திறனற்ற…

ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது: டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

கார்ல் மார்க்கின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது என்று…

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்…

சாகித்ய அகாடமியின் பதவியிலிருந்து பெரியசாமியை நீக்க வேண்டும்: அன்புமணி

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகாரைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஈரோடு இடைத்தோ்தலில்…

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு!

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம்,…

ஜெயலலிதா கனவை நனவாக்குவோம்: எடப்பாடி பழனிசாமி

‘மக்கள் விரோத ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க, நாம் அனைவரும் பாடுபடுவோம்’ என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் எண்ணமில்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் விசிகவிற்கு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம்…

இது இபிஎஸ் தாத்தா கட்சியில்லை.. எம்ஜிஆர் கட்சி: ஓ.பன்னீர் செல்வம்

இது இபிஎஸ், ஓபிஎஸ் ஆரம்பித்த கட்சியில்லை தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி…

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்: தம்பிதுரை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று அதிமுக செயல்பட உள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்…

ஜெயலலிதா போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழிசை சவுந்தரராஜன்!

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை…

பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!

பாமக சார்பில் நடப்பு ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாமக கட்சி சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்…