உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக…
Category: தமிழகம்

மக்கள் பிரச்சினைகளில் பாஜகவினர் கவனம் செலுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்!
மக்கள் பிரச்சினைகளில் பாஜகவினர் கவனம் செலுத்தி மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அதில் அரசியலைப் புகுத்தி கட்சியை…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்…

இந்தி திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் விசிக தடுக்கும்: திருமாவளவன்!
இந்தி திணிப்பு விவகாரத்தில் பாஜக எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை திராவிட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தடுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன்…

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது செல்லும்: நீதிமன்றம்
சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலலராக…
தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு 62 சிறப்பு ரெயில் -தெற்கு ரெயில்வே.
கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து 62 சிறப்பு ரெயில்கள் வாரம் தோறும் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து…

பல்கலைக்கழகங்களின் தேர்வுக் கட்டண உயர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்ற அச்சம் தமிழ்நாட்டில்…

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி: அமித் ஷாவுக்கு சீமான் எச்சரிக்கை!
பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தி மொழியை ஆங்கிலத்துக்கு மாற்றாக அனைவரும்…
தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி, இலவசமாக படிக்க மாணவர் சேர்க்கைக்கு 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி, இலவசமாக படிப்பதற்கான, எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு வரும், 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக் கல்வி…
இந்தியைத் திணிக்க முயற்சிக்கக் கூடாது: டாக்டர் ராமதாஸ்
இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர்…

2023 இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு – தமிழக முதல்வர் ஸ்டாலின்
சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:இந்த அரசு பொறுப்பேற்ற பின், 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடு;…

அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்தி மாநிலம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும்
சென்னை: புதுதில்லியில் குடியரசு தின அணிவகுப்புக்கு தமிழகம் வழங்கிய அலங்கார ஊர்தி மாடல்களை நிபுணர் குழு நிராகரித்த மறுநாளே, வரும் ஜனவரி…

நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு தடை
நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக் கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. சந்தனக் கூடு விழாவில்…

தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…