ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். ஆசியாவில் அமைதி பேச்சுவார்த்தை…
Category: முக்கியச் செய்திகள்
போருக்கு மத்தியில் நாங்கள் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம்: பிரதமர் மோடி
பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…
எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம்; மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நோட்டீஸ்!
சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க…
உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கல்வி கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைப் படுத்தப்படும் என்றும், உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர்…
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீதான தீர்மானம் தோல்வி!
வட கொரியா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும்…
20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை: உலக சுகாதார அமைப்பு!
குரங்கம்மை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை…
மகாராஷ்டிராவில் ரத்த மாற்று சிகிச்சைக்குப் பிறகு 4 சிறாா்களுக்கு ஹெச்ஐவி தொற்று!
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ரத்த மாற்று சிகிச்சைக்குப் பிறகு 4 சிறாா்களுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த…
ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை!
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப் பொருள் இல்லை என்று போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது மும்பை சொகுசுக் கப்பலில்…
லடாக் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி! பிரதமர் இரங்கல்
லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவம் மற்றும்…
ட்ரோன் துறையில் இந்தியா முன்னேறுகிறது: பிரதமா் மோடி
ட்ரோன் என்கிற ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பம் தொடா்பாக காணப்படும் ஆற்றலும், உற்சாகமும் உலகின் மிகப்பபெரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா முன்னேறுகிறது…
தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளியுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தாய்மொழிக் கல்விக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தனியாா் கல்வி நிறுவனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். சென்னை பள்ளிக்கரணையில் கட்டப்பட்ட தனியாா்…
என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: பொன்முடி
என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி…
நளினிக்கு 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!
நளினிக்கு, 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு…
துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: ப.சிதம்பரம்
இந்தியாவில் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் 19 குழந்தைகள்…
மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வா்!
மேற்கு வங்கத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியில் ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை நியமிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை பேரவையில் அறிமுகம்…
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக…
தேவேகவுடாவுடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு!
தேவேகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று…