வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம்!

புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து…

ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நாளை விசாணை!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை…

ரஷ்யா- உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன்: டொனால்டு டிரம்ப்!

அமெரி்க்க அதிபராக என்னை மீண்டும் தேர்வு செய்தால், ரஷ்யா-உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் என முன்னாள்…

துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையைச் சேர்ந்த இந்து…

ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்…

எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட…

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன்?: கே.எஸ்.அழகிரி!

ரூ.2400 கோடியை முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன் என தமிழக…

ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை!

ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக…

கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை: திருமாவளவன்!

கச்சத்தீவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; இந்த சிலையை அகற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக…

ராகுலுக்கு ஆதரவாக 29ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் போராட்டம்!

வருகிற 29ம் தேதி ராகுல் காந்திக்கு ஆதரவாக திருமாவளவன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டது முதல்,…

இஸ்ரேல் ராணுவ மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்!

இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை கைவிடும்படி கூறியதால் ராணுவ மந்திரியை பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு பதவி நீக்கம் செய்தார். இதை தொடர்ந்து…

குரூப் 4 மறுதேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முன்வரவேண்டும்: அண்ணாமலை

குரூப் 4 தேர்வு முடிவுகளில் வைக்கப்பட்டு வரும் குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுத்…

ராகுல் காந்தி பதவி பறிப்பு: நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டிஸ்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி பதவி பறிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திருமாவளவன் இன்று ஒத்திவைப்பு நோட்டிஸ் அளித்துள்ளார்.…

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

அரசியல் பின்னணி இல்லாத அண்ணாமலை போன்றவர்களுக்கு எனக்குள்ளே எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ்…

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு!

சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர்…

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது!

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய திட்டங்கள் இருந்தாலும் மக்களைத் தேடி மேயர் திட்டம்…

எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்!

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.…

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் போராட்டம்!

தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு…