இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 12 பேரும் நேற்று திரிபுராவின் அகர்தலா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். வங்காளதேசம், மியான்மர்…
Category: முக்கியச் செய்திகள்
கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை: வைகோ
காவியங்கள், கதைகளை தீட்டிய கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை என்று வைகோ கூறினார். ராமேசுவரத்தில் நேற்று…
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசு பேருந்துகள் அன்பளிப்பு!
இலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டிற்கு இந்தியா 500 பேருந்துகளை வழங்க உள்ளது. இலங்கை கடந்த 1948-ம் ஆண்டு…
கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டை: செந்தில் பாலாஜி
கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில்…
மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும்: வேல்முருகன்
மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக…
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேனா நினைவு சின்னத்தை எதிர்கின்றனர்: கே.எஸ்.அழகிரி
காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ்…
தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது: சத்குரு
தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே நாம் பிரித்துப் பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று சத்குரு கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில்…
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு: டாக்டர் கிருஷ்ணசாமி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பது என முடிவு எடுத்துள்ளோம் என்று புதிய தமிழகம்…
உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது என மைசூருவில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். ஜி 20-கூட்டமைப்பு மைசூரு…
பெரியார், திராவிடர் எதிர்ப்பு தான் சீமானிடம் மேலோங்கியுள்ளது: திருமாவளவன்
வேங்கைவயல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதைவிட பெரியார், திராவிடர் எதிர்ப்பு தான் சீமானிடம் மேலோங்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.…
டெல்டாவில் பயிர் சேதத்தை பார்வையிட அமைச்சர்கள் குழு!
டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அதன் சேத விவரங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவை…
மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது: கி.வீரமணி
மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது என்று கி.வீரமணி கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் திராவிட மாடல் விளக்க பயண…
மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை: கமல்ஹாசன்
மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் நேரடிப் பயன் திட்டம் எதுவும் இல்லை என்று மநீம தலைவா் கமல்ஹாசன் கூறினாா். இதுதொடா்பாக…
எடப்பாடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஈரோடு…
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: சீமான்
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் விழாவிற்கு காரணமே இன்றி அனுமதி மறுத்து மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு…
வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே வெளியிடப்பட்டுள்ளது: சீமான்
மோடி அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் தெரிவித்துள்ளார்.…
அதானி நிறுவனங்களின் விவரங்களை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு கொடுத்த கடன் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஹிண்டன் பர்க்…
