சமூகநீதியின் இலக்கணமாக பிரதமர் மோடி திகழ்கிறார்: அண்ணாமலை!
மத்திய அமைச்சரவை, தமிழக அமைச்சரவையை பார்த்தாலே தெரியும் சமூகநீதியின் இலக்கணமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று அண்ணாமலை பேசினார். வட சென்னை…
போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது: கனிமொழி
போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கனிமொழி தெரிவித்தார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்…
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடங்கள்: ராகுல் காந்தி
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு…
நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக காலமானார்!
பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு அவர்…
சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரி மாவட்டம், தடங்கம்…
Continue Reading
இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம்: சீமான்
பேரிடர் காலங்களில் நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு நமது வாக்கை செலுத்தக் கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படுகின்ற ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்: கமல்ஹாசன்!
ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படுகின்ற ஒருவரிடம்…
மதுரையின் பழம் பெருமையை மீட்க பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்: ராம.சீனிவாசன்!
“மதுரையின் பழம் பெருமையை மீட்க பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் பேசினார். மதுரை மக்களவை…
சவுமியா அன்புமணி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு!
மேட்டூர் அடுத்த மேச்சேரியில் உரிய அனுமதியின்றி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தியதாக பாமக வேட்பாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்…
திமுகவின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி: பிரதமர் மோடி!
“திமுகவின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19…
2022 கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய…
வேட்புமனுவை கூட சரியாக தாக்கல் செய்ய முடியாத அண்ணாமலை: செல்வப்பெருந்தகை
“இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு மாநிலத்தின் தலைவர் அண்ணாமலையைப் போல வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறாரா? இதுதான் கிரிமினல் வேலை என்பது. இதை…
அன்று பிகாரில் ராப்ரி தேவி, இன்று டெல்லியில் சுனிதா கெஜ்ரிவால்: ஹர்தீப் சிங் பூரி!
“பிகாரில் ராப்ரி தேவி செய்தது போல் டெல்லியில் தலைமை பதவியை வகிக்கத் தயாராகி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா” என்று…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்!
ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, இன்று ரூ.1,823 கோடி…
ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை?: விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து ஆய்வு செய்து…
அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் வெளியானது!
அமீர் நாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா…
விஜய்யின் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரலில் வெளியாகும்!
வரும் ஏப்ரலில் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது நிகழ்ச்சி ஒன்றில்…
ஜாதி மதம் பார்த்து ஓட்டுப் போடாதீங்க: சீமான்!
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம்.. அது எங்களுக்கு தீட்டு.. அதற்கு…
