இலங்கை சென்றுள்ள அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார். தமிழக…
Category: தலைப்பு செய்திகள்
நல்லதோர் நாகரீகமான அரசியலை உருவாக்க நாம் நினைக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்!
எம்ஜிஆரிடம் இருந்த நாகரீகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடம் எதிர்பார்ப்பது என்னுடைய தவறுதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில்…
இந்தியா வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம்: தமிழக கவர்னர்
இந்தியா விரைவான வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மே தின வாழ்த்து…
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம்: பிரதமர் மோடி
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்…
நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…
பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை…
பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள 13 ஆண்டுகள் வரை ஆகலாம்: ரிசர்வ் வங்கி
கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.…
புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு!
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக…
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம் மற்றும் பூட்டான் பயணம்
கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக பூட்டானுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 12-வது மருத்துவ உதவிப்பொருட்களின் தொகுப்பை பூட்டான் அரசிடம் ஜெய்சங்கர்…
ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி
ஆப்கானிஸ்தானின் மசூதியில் பயங்கர குண்டு வெடித்ததில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப்…
இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி
சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள், மே 8 ஆம் தேதிக்குள் மிஷன் இணையதளத்தில் கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான…
இலங்கைக்கு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும்: தமிழ்நாடு
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் கடும்…
அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி நேரத்தில் வகுப்பு: பொன்முடி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தமிழக சட்டசபையில் உயர்கல்வித்…
பிரதமர் மோடி மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன்
மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநில…
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…
கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் ஒருபோதும் கவர்னர் பதவிக்கு எதிரானது அல்ல. கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும். அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்…
கணிதத்தில் சிறந்தது யார்: யுனெஸ்கோ ஆய்வறிக்கை
படிப்பிலும் அறிவியலிலும் ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலருக்கும் கணித பாடம் இன்றும் கசக்கும்…