அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை…

திமுகவின் சமூகநீதி கொள்கைகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிரொலிக்கிறது: மு.க.ஸ்டாலின்!

அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையை…

ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்: உணவு பாதுகாப்புத்துறை!

டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு…

மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே பொதுமக்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி சாலை…

அம்பேத்கர் சிலை மீது பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர் குண்டு வீசினர்: வன்னி அரசு!

கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக டி-ஷர்ட் அணிந்த…

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை…

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் இருமடங்காக வந்த வருமான வரித் தொகை பிடித்தம்!

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்துக்காக உருவாக்கப்பட்ட ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென்பொருளில், வருமான வரிப்பிடித்தம் செய்யும் தொகை அதிகமாக காட்டப்பட்டதால் அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.…

துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம்!

துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை…

பதஞ்சலி நிறுவன மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது: உச்ச நீதிமன்றம்!

“பதஞ்சலி நிறுவனம் சார்பில் செய்தித்தாள்களில் வெளியான மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது. அவர்கள் பத்திரிகையில் எந்த அளவு பிரசுரித்தீர்கள்…

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை: ஜெய்ராம் ரமேஷ்!

“அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை. இண்டியா கூட்டணி அரசால் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும்” என்று காங்கிரஸ் கட்சித்…

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றம்: மோடி!

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றச்செயலாக கருதப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் கடந்த 19ம்…

கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா தந்தைக்கு சித்தராமையா ஆறுதல்!

பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா ஹிரேமத்வின் தந்தையிடம் தொலைப்பேசியில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “நான் மிகவும் வருந்துகிறேன்.…

கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை: பினராயி விஜயன்!

“கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

2.5 லட்சம் புத்தகங்கள் கொடை அளித்துள்ளேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும்…

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது; சிஏஏ ரத்து செய்யப்படாது: அமித் ஷா

எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது, சிஏஏ ரத்து செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை!

நாடு முழுவதும் வீசி வரும் வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாட்டில் மக்களவை…

தனியார் மருத்துவருடன் காணொலியில் பேசுவதற்கு கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு!

சிறையில் உள்ள கெஜ்ரிவால், தனியார் மருத்துவருடன் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதி இல்லை என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி…

கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

பணியில் இருந்த அரசு ஊழியரை தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.…