“எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி…
Category: முக்கியச் செய்திகள்
அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது: பிரதமர் மோடி!
நாடாளுமன்ற தேர்தலில் இன்று நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின்…
கர்நாடகாவில் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் சோதனை!
வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள்…
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உத்தரவு!
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை…
தமிழகத்தில் பாஜக கூட்டணி 15 தொகுதிகளில் வெல்லும்: ஏ.ஜி.சம்பத்!
“தமிழகத்தில் பாஜக கூட்டணி எங்கள் கணிப்பில் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் தெரிவித்துள்ளார்.…
பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது: மம்தா பானர்ஜி!
“26,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்குகிறேன்: மோடிக்கு கார்கே கடிதம்!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.…
அமெரிக்காவில் காசாவுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல்!
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்களை போலீஸார் வலுகட்டாயமாக கைது செய்து வருகின்றனர். காசா மீது இஸ்ரேல்…
பாட்னா ரயில் நிலையம் அருகே தீ விபத்தில் 6 பேர் பலி!
பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ…
மாணிக்கம் தாக்கூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு!
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று…
காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் முடிவு!
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு!
அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட…
தோல்வி பயத்தால் மோடி நாகரிகமற்ற முறையில் பேசுகிறார்: செல்வப்பெருந்தகை
தோல்வி பயத்தால் மோடி நாகரிகமற்ற முறையில் பேசுகிறார். 100 இடங்களில்கூட பா.ஜனதா வெற்றி பெறாது என வடநாடு பத்திரிகையாளர்கள் தெரிவிப்பதாக செல்வப்பெருந்தகை…
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணிகளுக்கு திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு!
இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, இனிமேல் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும், குரூப்-2ஏ…
Continue Reading
தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது: பிரியங்கா காந்தி
தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை…
21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது: புதின்
21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று…
பிரதமரின் கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி!
தனது கோடீஸ்வர நண்பர்ளுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…
