கர்நாடக மூத்த அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் காலமானார்!

கர்நாடக மாநிலத்தின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி(61) மாரடைப்பால் இன்று காலமானார். பெங்களூருவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில்…

உ.பி.யில் ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்!

உத்தர பிரதேசத்தில் ஒரு குடோனில் சர்வதேச சந்தையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருட்களை டெல்லி போலீசார் கைப்பற்றி உள்ளனர். உத்தர…

காற்று மாசுவை தடுப்பது அரசின் கடமை: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வரலாறு காணாத மழையால் தவிக்கும் பெங்களூரு!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல்…

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்…

பயங்கரவாதி மரணம்; இந்தியாவுக்கு பாகிஸ்தான் சம்மன்!

பயங்கரவாதி தபாரக் உசேன் மரணத்திற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டர்…

பிரிட்டன் பிரதமர் ஆகிறார் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்!

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…

சிபிஐ அதிகாரி தற்கொலைக்கு பாஜகவின் அழுத்தமே காரணம்?: மணிஷ் சிசோடியா

சிபிஐ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துள்ள நிலையில், அவரது தற்கொலைக்கு பாஜகவின் அழுத்தமே காரணம் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ்…

வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல, குடியேற போகிறேன்: ஜெ தீபா

வேதா நிலைய இல்லம் எங்களது பூர்வீக சொத்து அதை நாங்கள் விற்பனை செய்யவில்லை என ஜெ தீபா மறுத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு…

விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் தனியார் ‘செக்யூரிட்டி’களை நியமிக்க முடிவு!

நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான 3,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு பதிலாக…

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு அமைச்சா் கிரண் ரிஜிஜு கண்டனம்!

கருத்து சுதந்திரம் குறித்து விமா்சித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளாா்.…

6 மாதங்களில் புதிய சிறைச்சாலைகள் சட்டம் அறிமுகம்: அமித் ஷா

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, அடுத்த 6 மாதங்களில் புதிய சிறைச்சாலைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று…

ரஷ்ய எரிமலையில் ஏறியபோது 6 மலையேற்ற வீரர்கள் பலி!

ரஷ்யாவில் எரிமலையில் ஏறி கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். ரஷ்யாவின்…

கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி!

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.15 பேர் படுகாயமடைந்தனர். கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று…

தைவானுக்கு அதிநவீன ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு!

தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க…

போலி பாஸ்போர்ட்: ஆந்திராவில் கைரேகை மாற்றி குவைத்துக்கு ஆள்கடத்தல்!

அறுவை சிகிச்சை மூலம் கைரேகையை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் பலரை குவைத்துக்கு அனுப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆந்திரா,…

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது வருத்தம் அளிக்கிறது: டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ்…

தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க.வின் சாதனை: அண்ணாமலை

தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று அண்ணாமலை குற்றம்…