கொள்ளை அடிக்கும் குடும்ப ஆட்சி, குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.…
Category: முக்கியச் செய்திகள்
திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது: அண்ணாமலை
அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக…
சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க: சஞ்சய் ராவத்
பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க’ என்று தெரிவித்துள்ளார்.…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை!
சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷாவை, அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்…
சமூக நீதியை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில்…
மாநில அரசின் முடிவுகளில் இடையூறு செய்வதை இனியாவது ஆளுநர் நிறுத்த வேண்டும்: கமல்ஹாசன்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனைப் போல 6 தமிழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்தாவது மாநில அரசின் முடிவுகளில்…
தோனி தொடர்ந்த வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு!
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம்…
சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதித்துறையை விமர்சனம்…
7 பேர் விடுதலை தாமதமாக காரணமே ஆளுநர் ரவி தான்: வைகோ!
30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி,…
பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி!
பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது…
ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜெய்ராம் ரமேஷ்!
ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என, காங்கிரஸ்…
6 பேர் விடுதலை ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு: திருமாவளவன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை, தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு என்று…
நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள்: நளினி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள நளினி அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று…
பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் நீக்கம்!
கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி மாநில அரசு அதிரடி…
கொ்சானிலிருந்து வெளியேறத் தொடங்கியது ரஷ்யப் படை!
தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நகரான கொ்சானிலிருந்து தங்களது படையினா் வெளியேறத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் ரஷ்யப் பாதுகாப்புத்…
புரி ஜகந்நாதரை வழிபட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு!
ஒடிசா மாநிலம், புரியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஜகந்நாதா் கோயிலுக்கு நேற்று சுமாா் 2 கி.மீ. நடந்து சென்று, தேச…
தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை: டிடிவி தினகரன்!
எல்லைப் பகுதியில் மின்னணு மறுஅளவை செய்யும் கேரள அரசுக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே…
மதுரை பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி அறிவிப்பு!
மதுரை மாவட்டம், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மதுரை வடக்கம்பட்டி அருகே அழகுசிறை…
