மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி வெடிகுண்டுடன் எடுத்துக்கொண்ட படம்!

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷெரீக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 56 பேர் பலி!

இந்தோனேசிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும்: துருக்கி அதிபர்

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும்,…

ஹிஜாபிற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஈரானிய நடிகை கைது!

ஹிஜாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பிரபல ஈரானிய நடிகை ஹெங்கமேஹ் காசியானி உட்பட 8 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.…

கர்நாடகத்தில் கிராம மக்களிடம் அடி வாங்கிய பாஜக எம்.எல்.ஏ.!

கர்நாடகத்தில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணைப் பார்க்க வந்த பாஜக எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை…

கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயற்சி: ஒருவர் கைது!

கேரள மாநிலம் கொச்சியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி…

கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை…

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

சிவசங்கர் பாபா வழக்கில் உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்!

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள…

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து…

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு ‘வாழை’!

‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கவுள்ள ‘வாழை’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ்…

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்!

நடிகை ஷாலியின் பிறந்தநாளை கணவர் குடும்பத்துடன் சேர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. நடிகர்…

டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்: அண்ணாமலை

தமிழக அரசால் முடியவில்லை என்றால் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக்கொள்கிறோம் என கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில…

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: மு.க.ஸ்டாலின்

மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும்…

அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது: கே.எஸ்.அழகிரி

அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது எனவும், அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது என்றும் தமிழக…

23ம் தேதி அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் முக்கிய ஆலோசனை: மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் வருகிற 23ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இது தொடர்பாக…