சந்தேஷ்காலியில் என்எஸ்ஜி, சிபிஐ சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார்!

மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி…

அடுத்த கட்ட தேர்தல்களில் பாஜகவின் நிலைமை இன்னும் மோசமாகும்: அகிலேஷ் யாதவ்!

“முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” என…

சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க போராட வேண்டியுள்ளது: சமுத்திரகனி!

‘ஒவ்வொரு முறையும், சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியுள்ளது’ என சமுத்திரகனி பேசியுள்ளார். சமுத்திரகனி…

கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது!

கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி…

சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்ய ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான பொருள்களை அந்த நாட்டுக்கு தொடா்ந்து விற்பனை செய்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்…

ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது: அன்புமணி கண்டனம்!

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள்…

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை: ஜெயக்குமார்!

தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கியிருக்கின்றன. 2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி கேட்டிருக்கிறோம். ஆனால்…

கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு…

22 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்: ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ர 150 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின்…

மணல் கொள்ளை வழக்கு: நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு!

மணல் கொள்ளை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை முன்பு நேற்று முன்தினம் ஆஜரான திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களிடம்…

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் நகரை நெருங்கிய காட்டுத் தீ!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய…

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி!

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

குட்கா கடத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்!

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ்…

தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி

“தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி…

புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்: அதிகாரிகள் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு…

தமிழகத்தின் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி…

காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.…

தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்!

கோடை காலத்தில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்…