வெளிநாடு தப்பிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

ஆபாச வீடியோக்களில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருப்பதால்…

இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார்: ப.சிதம்பரம்!

“இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார் பிரதமர் மோடி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ்…

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் பணி நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவு!

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா. விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி…

ஏழைகளை வெயிலை விட அதிகம் சுட்டெரிப்பது பாஜக கொள்கைகளே: மல்லிகார்ஜுன கார்கே!

“வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது. நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி…

கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. அரசு அமைதி காக்கிறது: ஜி.கே.வாசன்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை தி.மு.க. அரசு வற்புறுத்துவதே கிடையாது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி விவகாரம் குறித்து தமிழக…

கொடைக்கானல் போய் பிடில் வாசிக்கிறாரா ஸ்டாலின்?: ஜெயக்குமார்!

ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், முதல்வர் கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடுகிறார் என்று…

சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: டிடிவி!

ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன்…

தொழிலாளர் நலன் காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: திருமாவளவன்!

தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மே 1…

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுது!

தலைமைத் தேர்தல் அதிகாரி தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மைத்தன்மை வெளிப்படுத்த…

‘மேதகு’ பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்!

‘மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28. 2021-ஆம் ஆண்டு…

தாதாவாக சோனியா அகர்வால் நடித்துள்ள படம் ‘தண்டுபாளையம்’!

பெண் தாதாவாக சோனியா அகர்வால் நடித்துள்ள படம் ‘தண்டுபாளையம்’. வெங்கட் மூவீஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளார் டைகர் வெங்கட் சோனியா அகர்வால்,…

தமிழ்நாடு பா.ஜனதா தலைமையில் மாற்றம் வரவேண்டும்: சுப்பிரமணிய சாமி!

நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.…

தமிழ்நாடு அரசு காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்: வைகோ!

தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று வைகோ…

தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் ‘நடுகல்’ திறப்பு விழா: அமைச்சர் சிவசங்கர் மரியாதை!

தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர். இரண்டாம்…

கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிய…

அமித் ஷா மார்பிங் வீடியோ: போலீஸார் முன்னிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வழக்கறிஞர் ஆஜர்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மார்பிங் வீடியோ வழக்கு தொடர்பாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தரப்பு வழக்கறிஞர் நேற்று…

சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ!

சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை சோதனையை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். ஒடிசா மாநில கடற்கரைப்…

நெதன்யாகு ராஜினாமா.. இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்?

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்துவிட்டதாகவும், இஸ்ரேலில் அவசர நிலை…