சென்னையில் போதைப்பொருள் பதுக்கல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு…
Category: தமிழகம்
ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…
செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!
“திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த…
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!
சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை…
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை: உயர்நீதிமன்றம்!
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும்…
காங்கிரஸ் யாரிடமும் சீட்டுக்காக கெஞ்சியது இல்லை: செல்வப்பெருந்தகை
“காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை. திமுகவுடன் நாங்கள் தோழமை உணர்வோடு இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என…
கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: மத்திய அரசு
கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு…
கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு பதில் சொன்ன எம்.பி. சு. வெங்கடேசன்!
பல்வேறு விஷயங்களில், தமிழகத்துக்காக, மத்திய அரசிடம் நேரடியாக குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனைக் காணவில்லை என்று போஸ்டர்…
ஸ்டெர்லைட் ஆலை மூடல் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து…
திமுகவை குறை சொல்ல மோடிக்கு எந்தத் தகுதியும் இல்லை: மு.க.ஸ்டாலின்!
“வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும்…
இடை நிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன்
தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தையின்…
அதிமுக தொண்டர்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்!
பிரதமர் மோடியின் பேச்சு, பாஜகவின் கணக்கை உணர்த்துகிறது, அதிமுகவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகர்கோவிலில்…
இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்!
இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம், தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கும் என உறுதியாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத்…
திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத்…
சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்?: அன்புமணி!
வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வீட்டு வசதித்துறை செயலாளர்…
கனிமொழியை திமுகவில் ஒதுக்கிதானே வெச்சிருந்தீங்க: அண்ணாமலை
“கனிமொழி அக்கவை திமுகவில் இருந்து ஒதுக்கி தானே வெச்சிருந்தீங்க.. இப்போது மட்டும் என்ன அவங்க மீது திடீர் கரிசனம் உங்களுக்கு?” என்று…
பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!
பொன்முடி எதிரான வழக்கில் ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண்…
