3 சீனர்களைக் கொன்ற தற்கொலைத் தாக்குதலில் பலுசிஸ்தான் பெண்

கராச்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீன பிரஜைகள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் மஜீத் பிரிகேட் பொறுப்பேற்றுள்ளது.…

கோடீஸ்வர்ரான எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது.

எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குகிறார், இதுவரை இல்லாத மிகப்பெரிய தொழில்நுட்ப கையகப்படுத்துதல் இது கோடீஸ்வர்ரான எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதுதான் தற்போது…

6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி

6 முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு…

அதிகரிக்கும் கொரோனா பரவல்: பிரதமர் மோடி நாளை ஆலோசனை!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில்…

ஜெயலலிதா மரணம்: விசாரணையை நிறைவு செய்த ஆறுமுகசாமி ஆணையம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம்…

அதிகார போட்டியில், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க வேண்டாம்: விஜயகாந்த்

ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள அதிகார போட்டியில், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக…

கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழா: முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, இனி, அரசு விழாவாக கொண்டாடப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில்…

சென்னையில் கவர்னரை கண்டித்து காங்கிரஸ் பேரணி, ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும்.…

முந்திரி பழத்தில் ஊட்டச்சத்து பானம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

முந்திரி பழத்தில் இருந்து உற்சாக பானம் இல்லாவிட்டாலும் ஊட்டச்சத்து பானம் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர்…

சேலம் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம்…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் காலவரையற்ற போராட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏராளமான செவிலியர்கள் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பணிச்சுமை மற்றும் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என…

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கி உள்ளார்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்ர்கவிட்டரை சொந்தமாக்கி உள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எப்போதும் ஊடகத்திற்கு…

3ம் உலக போருக்கான உண்மையான ஆபத்து : ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிரான போர் 3ம் உலக போருக்கான உண்மையான ஆபத்து என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து…

ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் முடிக்கப்படும்: அனிதா ராதாகிருஷ்ணன்

வேதாரண்யம் தொகுதியில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று…

தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் பணியை மட்டும் தான் செய்யச் சொல்கிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

Continue Reading

துணைவேந்தர் நியமன சட்ட மசோதா: வைகோ பாராட்டு

தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், தி.மு.க. அரசு இத்தகைய சட்ட முன்வரைவைக் கொண்டு வந்து…

ரெயில்வேயில் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ்

செலவு குறைப்புக்காக ரெயில்வேயில் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன்: சீமான்

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்திடும் சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் இயற்றியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக…