காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: அண்ணாமலை

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டுள்ளது தமிழகத்தை சீரழித்துவிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வைகோ கடிதம்!

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வைகோ கூறியுள்ளார். இந்திய வெறியுறவுத் துறை மந்திரி…

காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

கேஜிஎப் – 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்திய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் பாரத்…

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் பயணிக்கிறது: அன்டோனியோ குட்டெரெஸ்

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் மிக வேகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்று எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில்…

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை: வட கொரியா!

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாகவே தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும்…

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மூத்த தலைவர் உயிரிழப்பு!

காங்கிரஸின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின்போது நேற்று காலை கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

95-வது பிறந்தநாளையொட்டி அத்வானிக்கு மோடி நேரில் வாழ்த்து!

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார். பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.…

உமாதேவி அவர்களின் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி: கனிமொழி

வழமைகளை உடைக்கும் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று கனிமொழி கூறியுள்ளார். கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில்…

நேர்க்காணலில் கண்ணீர் விட்டு கலங்க வைத்த சமந்தா!

பிரபல நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் யசோதா. வரும் 11ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின்…

தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

இலங்கை கைது செய்த 15 தமிழக மீனவர்கள் மற்றும் 100 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

10 சதவீத இட ஒதுக்கீட்டால் யாருக்கும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது: அண்ணாமலை

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மத்திய…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதியின் மீதான தாக்குதல்: ராமதாஸ்

பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியின் மீதான தாக்குதல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை!

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான…

இலங்கைக்கு முக்கியம் இந்தியா தான்: டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன் என்று…

10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து மறுசீராய்வு மனு: வைகோ

முன்னேறிய அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்…

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி: திருமாவளவன்

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

போக்குவரத்து அபராத தொகையை உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை அதிகரித்த அரசாணைக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருத்தப்பட்ட புதிய மோட்டார்…

தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 , ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!

10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2…