அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடிகை த்ரிஷா சைக்கிள் ஓட்டும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக…
Day: September 30, 2023
காவிரி விவகாரமே திமுக, காங்கிரஸ் அரசுகளின் திட்டமிட்ட சதிதான்: நாராயணன் திருப்பதி!
அதிகாரத்திற்கு வருவதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்கும் சதித்திட்டமே தற்போதைய காவிரி விவகாரம்…
மகளிர் மசோதா நடைமுறைக்கு வர பலவருடங்களாகும்: ப.சிதம்பரம்
மகளிர் மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வர பலவருடங்களாகும். இது ஒரு கேலியான மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்…
ஆசிரியர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: முத்தரசன்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…
எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்!
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லக்கடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை…
அக்டோபர் 1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள் நடத்த பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு!
வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட…
அண்ணாமலையை முதல்வராக்க பாஜக வலியுறுத்தியதால் கூட்டணி முறிவு: கேசி கருப்பணன்
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால்தான் அதிமுக கூட்டணியை…
சென்னையில் ஆசிரியர்களின் போராட்டத்தில் ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
ஆசிரியர்களின் போராட்டம் வலுத்து வரும்நிலையில், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம…
அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக சார்பில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…
ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது: சித்தார்த்
ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது…
தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி!
மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.…
காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி
காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணியும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு காவிரி பிரச்னையை கர்நாடக காங்கிரஸ் அரசு…
காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது: சித்தராமையா
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது; காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது என்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவசர…
100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு கருணை கொலை செய்கிறது: காங்கிரஸ்
100 நாள் வேலை திட்டத்தை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து, அதை திட்டமிட்டு கருணை கொலை செய்யும் பணியில் மத்திய அரசு…
வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது: பிரேமலதா!
தேமுதிகவை இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2024…
தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்: சிவராஜ் குமார்
காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்…
தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு: பிரதமர் மோடி
’தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை)…
இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா
அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார். டெல்லியில், தொழில் மற்றும்…