பாசி நிதி நிறுவனம் மோசடி வழக்கில் இருவருக்கு 27 ஆண்டு சிறை!

‛பாசி’ நிதி நிறுவனம் மூலம் ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி…

விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி…

ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்: டாக்டர் ராமதாஸ்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த காலத்தை நீட்டித்தால் ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு…

டோல்கேட் வருமானம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: வேல்முருகன்

சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்…

திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி உள்நோக்கத்துடன் நீக்கம்: கவர்னர் ரவி!

ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக கவர்னர் ரவி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில்…

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்!

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை…

யார் வேண்டுமானாலும் என் படத்தை விமர்சிக்கலாம்: இயக்குநர் மிஷ்கின்!

யார் வேண்டுமானாலும் என் படத்தைப் பார்த்து பாராட்டவோ, விமர்சிக்கவோ செய்யலாம் என்று, இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார். தன் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள்…

பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுவித்ததற்கு குஷ்பு கண்டனம்!

பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் 11 பேர், சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டதற்கு, பா.ஜ., தேசிய…

கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி!

விஜயகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சங்கம் சார்பாக நடிகர்…

நாங்கள் இறப்போமே தவிர, துரோகம் இழைக்கமாட்டோம்: அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜகவினரின் கோரிக்கையை ஒரு எம்எல்ஏ கூட ஏற்காதது மகிழ்ச்சியாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி ஆம் ஆத்மி…

அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்: உச்சநீதிமன்றம்!

அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் சில…

முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும்: சீமான்!

முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும்,…

லோயர் கேம்ப்பிலிருந்து குடிநீர் எடுக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்…

8வது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, 8வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

பெகாஸஸ் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு!

பெகாஸஸ் உளவு வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை…

ஜார்க்கண்ட் முதல்வரை தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் முடிவு?

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும்படி அம்மாநில ஆழுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக…

டி.ஆர்.டி.ஒ. தலைவராக சமீர் வி. காமத் நியமனம்!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவராக சமீர் வி. காமத் நியமனம் செய்யப்பட்டார். டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி…

நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன்: மம்தா பானர்ஜி

நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ஐகோர்ட்டில் வாதாடுவேன் என மம்தா பானர்ஜி கூறினார்.…