டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதத்தால் அச்சத்தில் தேர்வர்கள்: டிடிவி தினகரன்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்பட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசில்…

நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது: துரைமுருகன்

நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய…

இந்தி மொழியைக் கற்க விமானப் பயணிகளை கட்டாயப்படுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்!

இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக அதை கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? என்றும் அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை…

தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி வழங்க மத்தியக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: அன்புமணி ராமதாஸ்!

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் கோரிய அளவிற்காவது உயர்த்த தமிழக அரசு…

நாடாளுமன்ற வளாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா தான் பொறுப்பேற்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ்…

நாடாளுமன்றத்திற்குள் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது: வைகோ

நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-…

ஆளுநர் தாமாக முன்வந்து முதல்வரை சந்தித்திருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

ஆளுநர் தாமாக முன் வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்குமா? என உச்ச நீதிமன்ற…

தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும்: கேரளா

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்: ஜோ பைடன்

நெதன்யாகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.…

நான் ஆட்சிக்கு வந்தால் என்கிட்ட இருந்து நீ (மத்திய அரசு) ஜிஎஸ்டி வாங்கிருவியா?: சீமான்

“நான் ஆட்சிக்கு வந்தால் என்கிட்ட இருந்து நீ (மத்திய அரசு) ஜிஎஸ்டி வாங்கிருவியா? சென்ட்ரல்னா உனக்கு நான் கொடுக்கணுமா?” என்று நாம்…

வெள்ள நிவாரணம் கொடுப்பதில் ஆளுங்கட்சி தலையிடக் கூடாது: டிடிவி தினகரன்!

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான கோரிக்கையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார். மிக்ஜாம்…

ரசிகர் மன்ற பணிகளுக்கு நடுவே துறை ரீதியிலான பணிகளையும் பாருங்க அமைச்சரே: அண்ணாமலை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது ரசிகர் மன்றப் பணிகள் நடுவே, தனது துறை ரீதியிலான பணிகளையும் கவனிப்பது நல்லது என்று அண்ணாமலை சாடியுள்ளார்.…

வீடியோவை பகிர்ந்து காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மணி ஹெய்ஸ்ட் (இணைய தொடர்) போன்ற புனைவுகளுக்கு அவசியமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஜார்க்கண்ட்…

காசாவில் உடனடி போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா!

காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் கோரிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் இந்தியா…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீரிகளுக்குச் செய்யப்பட்ட வரலாற்றுப் பெருந்துரோகம்: சீமான்

சட்டப்பிரிவு 370 தொடர்பான தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சட்டவிரோத கட்டுமானங்கள்: சென்னையைப் போல மதுரையும் மாறிவிடக்கூடாது: உயர்நீதிமன்றம்!

மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், சென்னை போல மதுரை மாறிவிடக்கூடாது என, சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை…

சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தரத் தீர்வு: மத்திய குழு தகவல்!

சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க, ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசித்து நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று வேளச்சேரி பகுதியில் மிக்ஜாம் வெள்ள…