தருமபுரியில் 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்த முயன்ற 2 பேர் கைது

தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கசாவடி அருகே நள்ளிரவில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ ஹெராயின்…

கைக்குழந்தையுடன் அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் வரலாறு…

ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதின. சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 10 அணிகள்…

பிரதமர் மோடி நாளை ஐரோப்பா நாடுகளுக்கு அரசு முறை பயணம்!

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற…

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்…

கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடையாளங்களுக்கு தடை: மருத்துவர் கிருஷ்ணசாமி

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம்…

ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை: இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது: திருமாவளவன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என விசிக தலைவர்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்தவர் மகேந்திர…

திமுக சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது: எ.வ.வேலு

காஞ்சிபுரத்தில் கட்டப்படும் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, திமுக சிறப்பான ஆட்சியை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

இந்த மண் காவி மண் அல்ல. இது பெரியார் மண்: கி வீரமணி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்பட ஏராளமானவர்கள் கைது…

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கலில் ஏற்கனவே நிறைவடைந்த…

தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம்

ரெயில்வே தேர்வுக்கு தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? என ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது. ரெயில்வே தேர்வு வாரியத்தில் பல்வேறு…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு!

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான…

பிரதமர் மோடிக்கு நோபல் பரிசே தரலாம்!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலின்போது நாடு முழுவதும் மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம்…

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம்!

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுமாறு முன்னாள் நீதிபதிகளும், உயரதிகாரிகளும் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளனர். டெல்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்,…

40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன் வீரர் மரணம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதமாகியும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் 40 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி…

நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர்

நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிரித்துள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு…