இலங்கைக்கு ஜப்பான் நிதி உதவி கிடைக்கும்: கோத்தபய ராஜபக்சே!

இலங்கைக்கு ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைக்கும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார…

தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்…

இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும்: பிரதமர்

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய…

குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி: பிரதமர் மோடி

குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின்…

ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…

இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை,…

வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு…

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பராக்!

நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று…

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை சுட்டு கொலை!

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை மற்றும் அவரது உறவினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில்…

ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை: மாலத்தீவு

மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்று மாலத்தீவு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம்…

உறவினருக்கு மாதம் ரூ.10 லட்சம் பணம் அனுப்பும் தாவூத் இப்ராஹிம்!

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மகாராஷ்டிரத்தில் இருக்கும் தனது உறவினருக்கு மாதம்தோறும் ரூ.10 லட்சம் பணம் அனுப்பி…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி

ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது: ஜோ பைடன்

துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். டெக்சாஸ்…

எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்துங்கள்: ராமதாஸ்

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ரேஷன் அரிசி…

பாகிஸ்தானில் காவல்துறையினர் மீது இம்ரான்கான் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.…

பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை!

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும்…

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது இணையவழி தாக்குதல்!

ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் கணினி அமைப்புகள் மீது நடத்தப்பட்ட ‘ரான்சம்வோ்’ இணையவழி தாக்குதலால், அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது.…